பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
திருச்சி அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
சென்னையிலிருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி வழியாக நாகர்கோவில் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகே இருங்களூர்...
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பதுக்கலை தடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதாவின் ஆலோசனைக் கூட்டத்தில், திருமதி. தமிழிசை...
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேவாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.
தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது என நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து, வாக்களித்து விட்டு வந்த நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, என் அப்பா...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது என் மீதான முறைகேடு புகார்கள் என்னை காயபடுத்தின.என் மீதான புகார்கள் முறைகேடுகள் புகார்களில் உண்மையில்லை. ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ...
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தியதால், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி டி20 தொடரை முடித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.