தற்போது நடப்பது தமிழ்த் தொடர் ஆண்டு 5119.
5119 ஆண்டுகளுக்கும் பஞ்சாங்கக் கணக்கு இருக்கிறது.
இன்றளவும் நமக்குக் கிடைக்கிற தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இந்த 5119 ஆண்டுகளில் தோன்றியது. 5119 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கியங்கள் கைவசம்...
அயலவர்களிடம் நமது உடைமையை ஒப்படைத்து விட்டு,
கொஞ்சம் கூடுதல் கூலியில் நம்முடைய சில குழந்தைகள் நிருவாகத் தளத்தில் இயங்கப்போகும் கனவில்,
நம்முடைய தமிழர்களிலேயே பெரும்பாலான குழந்தைகள் மிக மிகக் குறைந்த கூலியில் உடல் உழைப்புத் தளத்தில் நிற்கப் போகிற...
இந்த பூமிப்பந்தின் தொன்மையான இனங்களில் ஒன்றான பெருமைமிக்க தமிழனத்தின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு தேசிய இனம் தனது வரலாற்று உரிமைகளை மிக வேகமாக இழந்து கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் உலகெங்கும் உள்ள...
தமிழர்களால் நீண்ட நெடுங்காலமாக விளையாடப்படும் வீரவிளையாட்டு கபடி. சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் இந்த விளையாட்டை அழைப்பர்.
ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டிற்கு அணியமாகும்;; பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக தமிழர்களால் விளையாடப்பட்டு...
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை-
கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப்...
கீழடியில் தோண்டினால் தமிழன் பாரம்பரியப் பெருமை
உலகறியும்!
தோண்ட மறுக்கிறார்கள்.
கதிராமங்கலத்தில் தோண்டினால் தமிழன் சந்ததி
வாழ வழியற்றுப் போகும்?
தோண்டுகிறார்கள்.
நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்...
தமிழ்!
என்னுடைய முதலாவது உடைமை.
என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார்.
தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார்.
என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை.
தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவரான மணவை முஸ்தபாவின் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு மிகப் பெரும் இழப்பு.
தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத்தர உலகஅளவில் நிர்ப்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவர்....
குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்
நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக...