May 1, 2014

தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் விவசாயத்திற்கு உதவி செய்த சூரியன், இயற்கை, கால்நடைகள் மற்றும் பலவற்றிற்கு நன்றி தெரிவிக்கவே கொண்டாடப்படுகிறது.

பொதுவாக...

May 1, 2014

நல்ல தமிழகத்தை உருவாக்க நமது குடும்பத்தை திரும்பிப் பார்க்கலாம்

19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்கள் தொழில் செய்துதான் குடும்பத்தை நிருவகித்து...

May 1, 2014

திராவிட முன்னேற்றக் கழகம் பகுதி-2

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்ஜியாருக்கும், செயலலிதாவிற்கும் முநதைய திமுகவால் செய்யப் பட்ட சாதனைகள் இவைகள்.

1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு,...

May 1, 2014

திராவிட முன்னேற்றக் கழகம் பகுதி-1

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.

ஈ.வெ.இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து,...

May 1, 2014

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் இயல்பும் இருப்பும் வேறுவேறாக இருப்பதே தமிழர் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமை இன்மைக்கும் காரணம் ஆகும்.

தமிழர் இயல்பை-

தமிழ்மொழியிலும், தமிழ்க்குடும்பக்கட்டமைப்பு அடிப்படையிலும், தொல்காப்பியம் பத்துப்பாட்டு...

May 1, 2014

இராவணன்

ஆரியக் காப்பியத்தின் வில்லனான இராவணன் ஆரியனாகவேதான் இருந்திருக்க முடியும் என்ற நிலையில், இராவணன் தமிழன் என்று ஏமாறும் சிலரும், இராவணன் சிங்களவனே என சிங்கள ஆதிக்கவாதிகள் நிறுவ முற்படும், சூழலும் இருக்கத்தான் செய்கிறது.

“வடாஅது பனிபடு

நெடுவரை...

May 1, 2014

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் முறை

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொடாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழர்கள் பலர் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக...

May 1, 2014

தசாவதாரம்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1.மச்ச...

May 1, 2014

தீபாவளி: புராண அடிப்படை விளக்கம்

நரகாசுரனை கிருஷ்ணர் அழித்த புராணக் காரணத்திற்காக தீபாவளி கொண்டாடப் படுகிறது.

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான்...