நாள்: 17
கிழமை: ஞாயிறு
மாதம்: ஆனி
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: திருவோணம்
ஓரை: மகரம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835
இன்றைய இயல்பு எண்: நான்கு
இயல்பு: பயணம்.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்கள் தொழில் செய்துதான் குடும்பத்தை நிருவகித்து வருகின்றன.
எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உடைமை, உரிமை இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ளாமல், தமிழர்களின் தெளிவான இலக்கை தீர்மானிக்க முடியாது.
கருணாநிதி அவர்கள் மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கினார்கள். எம்ஜியார் அவர்கள் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் இயல்பும் இருப்பும் வேறுவேறாக இருப்பதே தமிழர் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமை இன்மைக்கும் காரணம் ஆகும்.
தமிழர் இயல்பை-
தமிழ்மொழியிலும், தமிழ்க்குடும்பக்கட்டமைப்பு அடிப்படையிலும், தொல்காப்பியம் பத்துப்பாட்டு...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: போரில் உயிர்நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பது நமது தமிழ் மரபு.
இவ்வழக்கம் பற்றிய செய்திகள் ஆரியர் வருகைக்கு முந்தைய நமது தமிழ்...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மொழி என்பது அதன் சொந்தக்காரனுக்கு- அதுதான் அடிப்படை, தொடக்கம், வாழ்க்கை எல்லாம். அதை அடுத்தவன் தானாக எடுத்துக் கொண்டால் அது ஒரு துறை; பொறியியல், மருத்துவம், கல்வியியல் என்பன போல. அதை அடுத்தவன் மீது திணிப்பது, மதம் அல்லது...
ஆரியர்குல கையகத்தே அகப்பட்ட ஆண்டாள்
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து வடித்த, படித்த கட்டுரை இதுதான்.
இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்து விட்டு, ஆண்டாள் எழுதிய திருப்பாவையையும், நாச்சியார்கோவையையும் படித்துப் பார்த்தால் பாடலாசிரியர் வைரமுத்துவே...
தமிழர் திருநாளான பொங்கல் போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொதுவாக கொண்டாடப்படும்.
போகி அல்லது காப்புக்கட்டு
போகி...