May 1, 2014

தூரத்துச்சொந்தம் புலனக் குழுவிற்கு நான் வழங்கிய வாழ்த்துரை

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: 

முந்தை ஏழுபிறப்புகளைக் கொண்டாடி பிந்தை ஏழேழு பிறப்புகளில் தொடர் முன்னேற்ற வாழ்க்கை வாழ்ந்திருந்த தமிழனத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம்.

முந்தை ஏழு பிறப்புச் சொந்தங்கள் அனைவரையுமே...

May 1, 2014

உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட

தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நியுமராலஜியை பின்பற்றுவோருக்கு-நியுமராலஜிக்கு மூலமும், தமிழ்முன்னோர் முன்னெடுத்த நான்காவது முன்னேற்றக் கலையுமான கணியத்தை நீண்ட காலமாக ஆற்றுப்படுத்தி, பேரளவாக வெற்றி பெற வைத்தும், அந்த வகைக்கு வெற்றிபெற்றும்...

May 1, 2014

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பண்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அறிவுக்கும் பண்புக்கும் உள்ள உறவு என்ன?

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பண்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அறிவுக்கும் பண்புக்கும் உள்ள உறவு என்ன? என்று என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் உருவாக்கிய கட்டுரை இதுவாகும்.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 

அன்புடைமை ஆன்ற...

May 1, 2014

நேர்மறையான எண்ணமும், எதிர்மறையான எண்ணமும் நம் மனதில் உதிக்கின்றன. ஆனால் அதிகமாக எதிர் மறையான எண்ணமே நம்மை ஆட்கொள்கிறது ஏன்?

நேர்மறையான எண்ணமும், எதிர்மறையான எண்ணமும் நம் மனதில் உதிக்கின்றன. ஆனால் அதிகமாக எதிர் மறையான எண்ணமே நம்மை ஆட்கொள்கிறது ஏன்? என்று என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

இயல்புவேறு இயக்கம்வேறு!புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்

உலகினர் கொண்டிராத, தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127:

இயல்பை ஆய்வது இயல்அறிவு (சயின்ஸ்) என்கிற...

May 1, 2014

மந்திரம்! முன்னேற்ற வாழ்வியல் பொன்மொழி வரிசையில்

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 

"உங்கள் தேவை எதுவானாலும் அதைக் கடவுளிடம் இருந்து கேட்டுப்பெறுவதற்கு நீங்கள் கட்டி ஓதியிருக்க வேண்டிய மாண்புச்சொற்களே மந்திரம்."

தெளிவான...

May 1, 2014

பளிச்சிடும்முன்னேற்றத்தின் திறவுகோல்! வெறுமனே ஏழுசீர் தொலைவில்

உங்கள் முன்னேற்றத்திற்கான திறவுகோல் வெறுமனே ஒன்னே முக்கால் அடி தொலைவில்தான் வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திறவுகோலைப் பார்த்தவர்கள் உண்டு. அந்தத் திறவுகோலை எடுத்துப் பார்த்தவர்களும் உண்டு. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக அந்தத் திறவுகோல் என் முன்னேற்றத் திறப்பிற்கானது என்று...

May 1, 2014

கட்டாயம் வேண்டும் என்று கடவுளிடம் கேளுங்கள்! முன்னேற்ற வாழ்வியல் பொன்மொழி வரிசையில்

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 

'இதுவரை  உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும், நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே. உங்கள் தேவை எதுவானாலும் கட்டாயம் வேண்டும் என்று கடவுளிடம் கேளுங்கள். அத்தனையும் உறுதியாகக்...

May 1, 2014

தமிழில்பெயர்! முன்னேற்ற வாழ்வியல் பொன்மொழி வரிசையில்

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 

உங்கள் பிள்ளைகளுக்கு, உங்களின் முதல்உடைமையான தமிழ்மொழியில் பெயர் சூட்டி, அந்தப்பெயர் உங்களாலும், உற்றார் உறவினராலும் ஒலிக்கப்படும் அளவிற்கு உங்களுக்கு,