May 1, 2014

என் ஒரேஅடையாளம் தமிழ்மொழி!

நாம் படைக்கப் பட்டதான கருதுகோளில் தமிழர்க்கு உடன்பாடில்லை. நாம் தான்தோன்றியாக தோன்றுவதற்கு நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என ஐந்து ஆற்றல்களை முன்வைத்தார்கள். நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கும் தான்தோன்றி இயக்கம் உடைய ஆற்றல்கள். அவை: வடிவம், எல்லை, இயக்கம்...

May 1, 2014

வல்லபாய் படேலைத் திடீரென்று கொண்டாடுகிறதா பாஜக! காஷ்மீர், லடாக் வானொலி நிலையங்களின் பெயர் இன்றிலிருந்து மாற்றம்

வல்லபாய் படேல் பிறந்த நாளான இன்றைய நாளில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய ஒன்றியப் பகுதிகள் நடைமுறைக்கு வருவதைக் கொண்டு, வானொலி நிலையங்களும் மறுபெயரிடப்பட்டுள்ளன. ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் அகில இந்திய வானொலி ஜம்மு என மறுபெயரிடப்பட்டது....

May 1, 2014

மயக்கம் தரும் மூன்று சொற்கள் இந்து, இந்தி, இந்தியா

தமிழர்களாகிய நாம் மயக்கம் தரும் இந்து, இந்தி, இந்தியா என்ற மூன்று சொற்களின் வரலாற்றைப் புரிந்து கொண்டு தமிழ்த் தொடர்பு அற்ற இந்து, இந்தியை ஹிந்து, ஹிந்தி என்று எழுதி வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா என்பது தமிழ்ச்சொல்....

May 1, 2014

தமிழர் மெய்யியலில் உலகத்தோற்றம்

உலகத் தோற்றம் குறித்த தமிழர் கருதுகோள் உலகினர் கருதுகோளுக்கு முற்றிலும் வேறானது.
மதம் சார்ந்தவர்கள்-
உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள்.
விஞ்ஞானம் சார்ந்தவர்கள்-
பெருவெடி- சிதறிய கோள்கள், விண்மீன்கள்- ஞாயிறு; ஞாயிறிலிருந்து...

May 1, 2014

அள்ளி அணைத்து மகிழும் தாத்தாவும் பாட்டியும்! மழலைகள் குறும்பில்.

நிலா நிலா எங்கே போனாய்?
மணியாங் குளத்துக்கு மண்ணெடுக்கப் போனேன்
மண்ணெதுக்கு? செப்புப் பண்ண
செப்பெதுக்கு? பணம் போட
பண்மெதுக்கு? மாடு வாங்க
மாடெதுக்கு? சாணி போட
சாணியெதுக்கு? வீடு மெழுக
வீடெதுக்கு? பிள்ளை பிறக்க

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-2

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என்னுடைய பெயர் நிலான். காவிரி கழனி பெருக்க மஞ்சள் விளைக்கும் மண் ஈரோடு, நான் பிறந்த ஊர். 

ஈரோடு கருங்கல்பாளையம் வாய்க்கால் பள்ளிக்கூடத்தில் என்னுடைய கல்வி தொடங்கியது. என்னுடைய பள்ளிக்கும் வீட்டிற்கும் இரண்டு கிமீ...

May 1, 2014

பேராசிரியர். இரா. மதிவாணன் அறிவோம்! நாமும் கூட அந்தப் பாதையில் பயணிப்போம் வரிசையில்

தங்கள் இனமானவர்களை தேடிப்போய் அறிமுகப் படுத்திக் கொண்டு, பாரட்டுவதையும் அவர்களைக் கொண்டாடுவதையும் உலகில் இரண்டு இனங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. ஒன்று மலையாளிகள். இரண்டு பார்ப்பனியர்கள். நாமும் கூட அந்தப் பாதையில் நம் இனமானவர்களைக்...

May 1, 2014

இந்தியாவிற்கான பெயர்க்காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று அறியப் படுகிற பெயர், தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநில மொழிகளிலும் புழக்கத்தில் இல்லை. 

மாற்றாக இந்தியாவை, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும்...

May 1, 2014

யாவர் இந்த அங்கவை, சங்கவை!

15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்த இரட்டைக் குழந்தைகள்.
தமிழ்முன்னோர்: செங்கோல் ஆட்சிக்கு அங்கஅவையையும், தமிழ்...