எண்ணிக்கை வேறுபாட்டால் ஒவ்வொன்றும் வெவ்வேறாகக் காணப்படுகிற நிலையில், அந்த வெவ்வேறு என்கிற இயல்புகளுக்கு அடிப்படை எண்ணிக்கையே ஆகும்.
அணுவில் 79 நேரும் (எலக்ட்ரான்;) 79 நிரையும் (புரட்டான்) இருந்தால் அது தங்கம் (கோல்டு). அணுவில் 82 நேரும் (எலக்ட்ரான்;) 82...
அன்பின் இனிய தமிழ் உறவுகளே! கடந்த கட்டுரையில் மின்சாரத்தை அளக்கும் வகைக்கு பயன்படும் அளவைகளில் 1.மின்அழுத்தம் குறித்து பார்த்தோம். அடுத்து பார்க்கவிருப்பது மின்னோட்டம்.
2.மின்னோட்டம். (கரண்ட்)
நமது வீட்டிற்கு மின் இணைப்பு செய்யப்பட்டுள்ள செப்புக்...
மதம் சார்ந்தவர்கள்- உலகம் படைக்கப் பட்டதாக கூறி வருகின்றார்கள். விஞ்ஞானம் சார்ந்தவர்கள்- பேரண்டப் பெருவெடி- சிதறிய கோள்கள், விண்மீன்கள்- ஞாயிறு; ஞாயிறிலிருந்து பிரிந்த உலகு- ஆர்கானிக் பரிணாம உயிர்த் தோற்றத்தின் வழி தாவரங்கள் குரங்கு வரை விலங்குகள்,...
நாம் தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். தமிழ்நாடு மின்வாரியம் குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம் என்றும், அதற்கு மேற்படி மின் நுகர்வுக்கு அவ்வப்போது குறிப்;பிட்ட விலைக்கும் விற்கிறது. மின்சாரத்தை வீடுகளுக்கு,...
மின்சாரம் (Electricity) என்ற தலைப்பிற்குள் போனவுடன்- தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம் மின்சாரம் எடுப்பது போல் வேறு எது எதில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும்? நம் உடலில் கூட மின்சாரம் இருக்கிறதாமே? மின்சாரத்தை சேமிக்க முடியுமா? என்ற கேள்விகள்...
அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: 1.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த...
உங்கள் வீட்டில் விளக்கு ஒளிர வேண்டுமா? பட்டென மதகைத் (ஸ்விட்ச்) தட்டுகின்றீர்கள். மின்விசிறி சுழல வேண்டுமா? பட்டென மதகைத் (ஸ்விட்ச்) தட்டுகின்றீர்கள். இதற்கெல்லாம் உங்கள் வீடு, ஒரு மின்பணியாளர் மூலம் மின் அமைப்பு வேலைகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்வாரியத்தில்...
அன்பின் இனிய தமிழ் உறவுகளே! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் அவர்களை அனைவரும் அறிவோம். பக்குடுக்கை நன்கணியன் என்றும் இன்னொருவர் இருந்திருக்கிறார். அவரை தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு படித்தவர்கள்...
இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக கூகுள் கணக்கெடுப்பில் தெரியவருகிறது. ஆனால் கலைக்களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிற விக்கிப்பீடியாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழுக்கான இடம் இல்லை என்பதை- விக்கிப்பீடியா தேடலில் தெரிந்து...