May 1, 2014

அடையாளஅட்டைப் பேழை

அடையாள அட்டைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன
நானாக விரும்பி வாங்கிய அடையாள அட்டை 
பதினெட்டு அகவையில் நண்பனின் டிவிஎஸ் ஐம்பதை 
ஓட்டக் கற்று வாங்கின ஓட்டுநர் உரிமம்.
பக்கத்து வீட்டு திமுக உடன்பிறப்பு வாங்கிக் கொடுத்தார்கள்

May 1, 2014

வரலாற்றில் யாரும் வழங்கியிராத மிகப் பெரிய அதிகாரம்!

ஆடுகள் எனை நோக்கி வரட்டும்
கோழிகள் எனை நோக்கி வரட்டும்
மீன்கள் எனை நோக்கி வரட்டும்
ஆடுகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
கோழிகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
மீன்களே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
ஆடுகளே...

May 1, 2014

கடவுள் இறை தெய்வம்

இந்தக் கட்டுரை- கடவுள் இறை தெய்வம் என்னும் மூன்று சொற்களில், தமிழ் முன்னோர் பொதித்து வைத்திருக்கிற தமிழ் மெய்யியலை இயன்ற வரை விளக்க முயல்கிறது.  

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் இறை தெய்வம் இந்த மூன்றும் தமிழ்ச்சொற்கள். அந்த மூன்றுக்கும் ஆன...

May 1, 2014

திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும்!

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும். அகர, எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பவை அனைத்தும் தமிழை அறிவுத் தெய்வமாக முன்னெடுக்கும் வகையிலான...

May 1, 2014

திருக்குறளின் முதலாவது அதிகாரம் தமிழ்மொழி வாழ்த்தே!

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளின் முதலாவது அதிகாரம் மொழிவாழ்த்தே அல்லாமல் வணக்கம், வழிபாடு என்பதானது அல்ல. தமிழர்களோடு கலந்த பார்ப்பனியர்கள், தமிழைக் கற்று தமிழுக்கு பார்ப்பனிய முலாம் பூசுவதையே பலஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் வாழ்மானமாகக் கொண்டு...

May 1, 2014

கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றி இயக்கலாம்! தமிழகத்தின் அனைத்து பேருந்துகளையும் வீடு வீடாகச் செலுத்தி

தீர்வு என்பதை  ஒரு நடவடிக்கையாகவோ, முறையாகவோ, மாற்று முறையாகவோ முன்னெடுக்கும் இயற்கை. கொரோனா கூட- இயற்கை விரும்பும் ஒரு தீர்வுக்கான- இயற்கையின் ஒரு முன்னெடுப்புதாம். ஓடி ஓடி ஒளியும் கோட்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதுதான் கொரோனாவை எதிர்கொள்ள...

May 1, 2014

முயலாதது ஏன்! அவசரகாலப் பயன்பாட்டிற்காக- கொரோனாவிற்கு தற்காலிக தடுப்பு மருந்தை ஹோமியோபதியில் உருவாக்க முடியுமே

சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த அற்புத சூத்திரம்:- எது நோயை உருவாக்குமோ அதுவே நோயை குணமாக்கும். சிமிலியா சிமிலிபஸ் கியூரண்டர். முள்ளை முள்ளால் எடுப்பது என்பதாகும். ஹோமியோபதியில் நோசோடுகள் என்கிற மருந்துகளின் பட்டியலில் நோய் நச்சை நேரடியாக மருந்தாக்கும் முறை...

May 1, 2014

ஓகம் என்றால் என்ன! இவ்வளவு நெடிய விடை கிடைக்கிறது ஒரு தமிழ்ஆர்வலரிம் இருந்து. நிறைய தமிழ்ஆர்வலர்கள் களத்தில்: விடைதர

தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் இயல்அறிவு மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக்கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த ஓகக்கலை.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழனின் தொன்மைக்கும்...

May 1, 2014

150 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிமுகமாக விளங்கிய இயற்கைத் தேர்வு கோட்பாட்டைச் சிந்திக்கத் தூண்டுகிறது! கொரோனா நம்மை

கொரோனா குறித்து அவ்வப்போது வெளியாகும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, கருப்பு அந்திப்பூச்சியாக உருமாறி ‘பிழைத்தலை’ முன்னெடுப்பது எப்படி என்பது இந்த சிந்தனையோட்டமாகும். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயற்கைத் தேர்வு என்பது...