May 1, 2014

துவர்ப்பு குறித்த ஒரு தமிழ்மருத்துவ அனுபவம்!

அலோபதியில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாதுஉப்புக்கள், உயிரூட்டிகள் (வைட்டமின்கள்) என்று வகைபடுத்தப் படுகின்றன. அதுபோல தமிழ்மருத்துவத்தில் உடல் வளர்ச்சிக்கான சத்துக்கள் இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்ற...

May 1, 2014

இந்த 50 சொற்கள்! பெரிய என்ற தமிழ்ச்சொல்லை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து உருவாக்கிய சமஸ்கிருதச் சொற்கள்

தமிழில் உள்ள பெரிய என்ற ஒப்பீட்டுச் சொல்லை வியந்த பார்ப்பனியர்கள் அதை பிர என்று சமஸ்கிருதத்தில் ஒலிமாற்றம் செய்து, உயர்த்திப் பிடிக்கும் வகைமைகளுக்கான நிறைய சொற்களை சமஸ்கிருத்ததில் உருவாக்கிக் கொண்டார்கள். அது குறித்து இந்தக் கட்டுரை...

May 1, 2014

அடடே நாமும் முயன்றால்தான் என்ன! நண்பர் சொன்ன பிறகுதான் புரிந்தது

இந்தியா- எண்ணிமச் செலாவணியை அனுமதித்துள்ள நிலையில், இணையத்தில் எளிமையான எண்ணிமச் செலாவணி வருமானத்திற்கு நிறைய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகள் குறித்து நான் கண்டுகொள்ளாதிருந்த நிலையில், நண்பர் ஒருவர் தெரிவித்த அடிப்படையில் அதை கண்டுகொள்ள வேண்டும் என்று...

May 1, 2014

மற்றவர்கள் தொன்மங்களை ஒருபோதும் தமிழர்கள் கொண்டாட முடியாது! கொண்டாடுவது-ஏற்பது இகழ்ச்சியாகிப் போகும்

தனித்தனி சான்றோர் பெருமக்கள் முன்னெடுத்த வெவ்வேறு சிந்தனைகளை ஒட்டி இயங்குகிற வெவ்வேறு மக்களுக்கு அந்தந்தச் சிந்தனைகள் அந்தந்த மக்கள் கூட்டத்திற்கு அவை அவைகள் தொன்மங்கள் ஆகலாம். தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடும், சங்கம் அமைந்து ஆய்ந்து, கூட்டுச் சிந்தனையில்...

May 1, 2014

தமிழுக்கு அமிழ்து என்று பெயர் மாற்றம் செய்யலாமே! தங்கள் நிலைப்பாடு என்ன?

தமிழுக்கு அமிழ்து என்று பெயர் மாற்றம் செய்யலாமே! தங்கள் நிலைப்பாடு என்ன? இப்படியொரு வினாவை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் உடனடியாகச் சொன்ன விடை செய்யலாம் என்பதே. நல்லவேளை அவர் உடனடியாக என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. ஆனாலும் விளக்கத் தேடலில் என்னால் ஈடுபடாமல்...

May 1, 2014

எண்ணிமச் செலாவணிக்கு ஒரு கணக்கு!

இந்தியா- எண்ணிமச் செலாவணியை அனுமதித்துள்ள நிலையில், இணையத்தில் எளிமையான எண்ணிமச் செலாவணி வருமானத்திற்கு நிறைய விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தத் துறையில் நாம் களம்இறங்குவதற்கு நமக்குத்தேவை எண்ணிமச் செலாவணிக்கு ஒரு...

May 1, 2014

இந்தியா பிட்காசுவை அனுமதித்துள்ள நிலையில்! எளிமையான வருமானத்திற்கு திறக்கப்பட்டிருக்கும் நிறைய கதவுகள்

இந்தியாவில் பிட்காயினுக்கு தடை நீக்கப்பட்டிருப்பதால், பிட்காயின் மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. அதில் ஒருவகையான எண்ணிமப்பறவை முட்டைகள் வணிகத்தில் வருமானம் குறித்தது இச்செய்தி

16,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பத்தாண்டுகளுக்கு...

May 1, 2014

சாதிக்கலாம் தமிழர் இன்று உலகத்தளத்தில்! கணியக்கலை அடிப்படையில். நாளும், கிழமையும் உழைப்பே

கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பை தெரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.

26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

இன்றைய நாளில் எப்படி சாதிக்கலாம்! கணியக்கலை அடிப்படையில். நாள்: போரியல் கிழமை: கமுக்கம்

கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பை தெரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.

25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...