May 1, 2014

ராஜ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்: கமல் ஹாசன்.

நடிகர் கமல் ஹாசன், நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தாக்ரே குடும்பத்தினரான ராஜ், அவரது மனைவி ஷர்மிளா, மகள் ஊர்வசி போன்றோர் கமலை வரவேற்றார்கள். மகள் ஊர்வசி கமலின்...

May 1, 2014

சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு.

சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் நீடித்து வரும் நிலையில் அப்பட இயக்குநர் பாண்டிராஜ் தனது முகநூல்; பக்கத்தில் ஒரு தகவலை அளித்துள்ளார். அதில் அவர்,

இது நம்ம ஆளு அப்டேட், எடிட்டிங் உள்ளிட்ட நான்...

May 1, 2014

ஒரே இரவில் எனது புகழைச் சீர்குலைக்க நினைப்பது வருத்தமளிக்கிறது: கருணாஸ்.

என் பெயரில் டுவிட்டரில் போலி கணக்கைத் தொடங்கி அஜித்குமாரை விஷமிகள் விமர்சித்து இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க...

May 1, 2014

பூஸான் திரைப்பட விழாவில் தமிழ்ப்படம் ரேடியோபெட்டிக்கு, சிறந்த படத்துக்கான ரசிகர்கள்விருது.

பூஸான் திரைப்பட விழாவில் பங்கேற்ற தமிழ்ப் படமான, ரேடியோ பெட்டி சிறந்த படத்துக்கான ரசிகர்கள் விருதைப் பெற்றுள்ளது.

ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள படம், ரேடியோ பெட்டி. வானொலி கேட்கும் பழக்கம்கொண்ட முதியவரைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம்...

May 1, 2014

ரஜினி மலேசிய வருகை: தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு.

கபாலி, படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா சென்றுள்ளார். இதனால் மலேசிய தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை விமானம் மூலமாக மாலை 5.45 மணிக்கு மலேசியா சென்றடைந்தார் ரஜினி. அவருடன் படத்தின் தயாரிப்பாளர் தாணுவும் சென்றார்....

May 1, 2014

பாகுபலி 3 ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் புதிதாக உருவாகும்: ராஜமௌலி.

தொடர்ச்சியாக, பாகுபலி3 குறித்து வதந்தியாக எழுந்து கொண்டே இருந்ததால், தனது முடிவை வெளிப்படையாக அறிவித்தார் ராஜமௌலி.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்,...

May 1, 2014

நடிகை அசின் தொழிலதிபர் ராகுல்சர்மா திருமணத் தேதி வெளியாகியுள்ளது.

நடிகை அசின் திருமணம் நவம்பர் 26ந் தேதி டெல்லியில் நடக்கிறது. தொழிலதிபர் ராகுல்சர்மாவை மணக்கிறார். திருமணத்துக்குப் பின் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்துள்ளார்.

தமிழில், ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் கதாநாயகியாக நடித்து...

May 1, 2014

கமலுடன் அடுத்தப் படத்தில் பணிபுரிவதாக வெளியான செய்திகளுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் மறுப்பு.

கமலுடன் அடுத்தப் படத்தில் பணிபுரிவதாக வெளியான செய்திகளை த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக...

May 1, 2014

அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது...

அஜித்தின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள்.

அஜித் நடித்த வேதாளம் படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக...