தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் விரும்பிப் பார்க்கும் காணொளி ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல்; பலரின் செல்பேசி மணியோசையாகவும் மாறியுள்ளது.
‘பாகுபலி2’ படத்திற்கு பின்னர் இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபம் பெற்றுத்தந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சென்னையில் வெளியான முதல் நாளில் ரூ. 1.12 கோடி...
1964ல் கன்னட படத்தில் அறிமுகமானவர். தற்போது அகவை70. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் பி.வி. ராதா. இவர் இன்று காலை பெங்களூரில் காலமானார். எம்.ஜி.ஆர் நடித்த தாழம்பு படத்தில்...
தமிழீழ மக்களின் தலைவர் பிரபாகரனையும் அவர் நடத்திய போர்களையும் மையமாக்கி தமிழில் சில திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவை தமிழ் ஈழ அரசியல் செயல்பாட்டில் ஆர்வமுள்ள, ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள கலைத்துறையினரின் உணர்வு...
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துவருகிறார். படம் தீபாவளி அன்று வெளியாகத் தயாராகி வருகிறது.
தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைச் சுற்றியே படத்தின் கதை இருக்கும் என்று மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்தார்.
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பபடும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நமீதா வெளியேற்றப்படுகிறார் என செய்திகள் உலா வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் வெளியேறியுள்ளனர். அடுத்து வெளியேற்றப்படுபவர்...
விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஓரிரு நாள்களாக நடிகை ஓவியாவை வெளியேற்ற, ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் செய்யும் செயல்கள், அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது....
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நடவடிக்கைகள்தான் இப்போதைய சூடான தலைப்பு. திரைப்படத்தில் நடித்தபோது இருந்த ரசிகர்களைவிட, இப்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது என்கின்றனர் ஓவியா நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்.