May 1, 2014

முதல் முறையாக வைகோ கதை வசனத்தில், வீரத்தாய் வேலுநாச்சியார் திரைப்படம்

இன்று 25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவள்ளுவரின் திருவுருவத்தை வரைந்த கே.கே.வேணுகோபால் சர்மாவின் புதல்வர் வே.ஸ்ரீராம் சர்மா. மறைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் வீரலாற்றை ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ எனும் நாட்டிய நாடகமாக கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5119...

May 1, 2014

யுஏ சான்றுடன் தணிக்கை முடிந்து ‘மெர்சல்’ தீபாவளிக்கு வெளியீடு

இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய்யின் தீபாவளிப் படமான மெர்சல் தணிக்கை நேற்று முடிந்தது. யு சான்று கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்தப் படத்துக்கு யு ஏ சான்று கிடைத்துள்ளது. விஜய் - சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா,...

May 1, 2014

தங்கள் உணர்வுகளை மதித்து வணங்குகிறோம் விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று கருப்பன் படத்தின் இதழியலாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

நடுவண் அரசு தேசிய விருதுக் கொடுத்தால் வாங்க மாட்டேன். ஏனென்றால் நாம் நசுக்கப்பட்டுக் கொண்டுத்தான் இருக்கிறோம். தொடர்வண்டி...

May 1, 2014

மெர்சல் என்ற பெயர் தடையின் காரணமாக, ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர் மாறுகிறது.

மெர்சலாயிட்டேன் பட தயாரிப்பாளர் இந்த தலைப்பு தன்னுடையது என வழக்கு தொடர்ந்ததால்,

தளபதி விஜய் நடித்து வித்தியாசமான...

May 1, 2014

வலையொளி சாதனைகளை சல்லிசல்லியாக தகர்த்தெறிந்த மெர்சல் விளம்பரக்காணொளி

படத்தின் விளம்பரக்காணொளி நேற்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கீச்சுவில் இந்திய அளவில் முதன்மைப் படுத்தினர் கீச்சு பயனாளிகள். விளம்பரக்காணொளி வெளியாகி சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கத் தெடங்கினர். விஜய் மூன்று பாணிகளில் வரும்...

May 1, 2014

ப்ரியங்கா சோப்ராவின் பிரமாண்ட கார் சேகரிப்பு

தனது நடிப்பிற்காக உலக அளவில் எண்ணிக்கையில்லா பல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருக்கும் ப்ரியங்கா, ஒரு கார்கள் ஆர்வலரும் கூட.

May 1, 2014

ஆயிரத்தில் ஒருவன் பட வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் மறைவு

ஆர்.கே.சண்முகம் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான சண்முகம் பிறகு தொடர்ந்து எம்ஜிஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதினார்....

May 1, 2014

துப்பறிவாளன் படம் வெளியிடுவதில் சிக்கல்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை தர்மபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கிரின்ஸ் நிறுவனத்துக்கு...

May 1, 2014

ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

ஆரண்ய காண்டம் புகழ் குமாரராஜா-வின் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

முதலில் இப்படத்துக்கு அநீதிக் கதை என்று பெயரிடப்பட்டதாகத் தகவல்கள்...