23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்து கீச்சு பதிவிட்டுள்ளார் வடஇந்திய நடிகர் அமிதாப் பச்சன்.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு...
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரைத்துறையில், இளம் கதைத் தலைவர்களுக்கு ஒருசில படங்கள் வெற்றி பெற்றாலே சொந்த படம் தயாரிக்கும் ஆசை வந்துவிடுகிறது. ஆனால் அப்படி சொந்த படத்தில் காலடி வைப்பவர்கள் சரியான கதையை தேர்ந்தெடுக்காமல் தயாரிப்பதால் படங்கள் தோல்வி அடைந்து...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேஎன்ஆர்மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் பொறுக்கிஸ். 'பொறுக்கிஸ்க்கு கீழே அல்ல நாங்கள்' என்ற துணைத் தலைப்போடு இடம் பெற்றுள்ளது.
பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்,...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமை காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி வேலை கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு...
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை...
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 வருகிற வெள்ளிக் கிழமை திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும்...
17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் தலைமையில் 100 நாள் நிகழ்ச்சியாக ஒரு விஜய் தொலைகாட்சி பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதன் முதல் பாகம் மக்கள் நடுவே பெரும் வெற்றியை பெற்று தந்தது ஆனால் இதன் இரண்டாம் பாகம் அவ்வளவாக எடுபடவில்லையென்றே மக்களிடையே ஒரு...
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் இசைப்பாடகரான செந்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த பாடகர் பருவம் 6 போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். அதன்பிறகு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வருகின்றன.
செந்தில் அவர்களுக்கு ஏஆர்.ரகுமானின் இசையில் பாடும்...
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
இந்த படத்திற்கு, 60 வயது மாநிறம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது....