May 1, 2014

ஆடை படத்திற்காக அடுத்த சில பட வாய்ப்பை தவிர்த்த அமலாபால்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கதைதலைவிக்கு முதன்மைத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்காக பல பட வாய்ப்பை தவிர்த்திருக்கிறார். 

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற 'மேயாத மான்' படத்தை இயக்கியவர் ரத்ன...

May 1, 2014

சூர்யா வெளியிட்ட காற்றின் மொழி முதல்பார்வை சுவரொட்டி! அதில் ஜோதிகா ஆற்றுப்படுத்தும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தின் முதல் பார்வைக்கான சுவரொட்டி வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு வெகு நாட்கள்...

May 1, 2014

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா; படத்தின் பெயர் #எளஸ்கே 13

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகில் பெண் துரைச்சியாக இயங்கி வரும்; நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு கதைத்தலைவியாக நடிக்க உள்ளார்.

படத்திற்கு எஸ்கே 13 என்று தற்காலிகமாக பெயரிடப் பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனின்...

May 1, 2014

தென் இந்திய நடிகைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக வலம் வரும் நயன்தாரா

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் இந்திய நடிகைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக வலம் வருபவர் நயன்தாரா. ஒரு பக்கம் கதைத்தலைவர்களுக்கு இணை வேடத்தில், இன்னொரு பக்கம் கதைத்தலைவிக்கு தலையாயத்துவம் உள்ள வேடத்தில் என கலக்கி வருகிறார். 

அடுத்து அவர் நடிக்க...

May 1, 2014

பியார் பிரேமா காதல் என்று காதலைச் சொல்கிறார்கள் பல மொழிகளில்! ஒரு அழுத்தத்திற்காக

27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யுவன் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம், பியார் பிரேமா காதல். இளன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைஸா, முனீஸ்காந்த், ஆனந்த்பாபு, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியாகியுள்ள, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர்...

May 1, 2014

எண்பது அகவை பாட்டியாக நடிக்கவிருக்கிறாராம் முன்னணி நடிகை சமந்தா

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதைத் தலைவியாக வலம் வரும் சமந்தா, அடுத்ததாக ஒரு கொரிய படத்தின் தழுவலாக உருவாகும் படத்தில் என்பது அகவை பாட்டியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சமந்தா திருமணத்துக்கு...

May 1, 2014

அடுத்த மாத இறுதியில் வெளியாகிறது செக்கச்சிவந்த வானம்!

25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என...

May 1, 2014

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திட்டமிட்டபடி வெளியாகும்! படத்துக்கு தடை விதிக்க சென்னை அறங்கூற்றுமன்றம் மறுப்பு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்அறங்கூற்றமன்னத்தில்  கடந்த வியாழனன்று மனு பதிகை...

May 1, 2014

அதிர்ச்சிக்குள்ளான பிக்பாஸ் போட்டியாளர்கள்! கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மறைந்த செய்தி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு, பிக்பாஸ் நேற்று கருணாநிதியின் மறைவு செய்தியை கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக...