May 1, 2014

வடக்கை நோக்கிய பயணத்தில் அமலாபால்!

முதல்முறையாக வடக்கத்திய திரையுலகில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய இணைய வெளியீடு ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது.

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மைனா திரைப்படத்தின் மூலம் பேரறிமுகமாகி தமிழ் திரைப்படக் கொண்டாடிகளுக்கு அறிமுகமான நடிகை...

May 1, 2014

அரபு அமீரகத்தின் பொன் வருகைஇசைவு! பெற்றுள்ள தமிழ்நடிகர், இயக்குநர் இரா.பார்த்திபனுக்கு நமது வாழ்த்துக்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன் வருகைஇசைவு (கோல்;டன் விசா) பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான இரா.பார்த்திபன் பெற்றுள்ளார்.

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின்...

May 1, 2014

கண்டனம் வலுத்து வருகிறது! முந்தாநாள் வெளியான தெலுங்கு மொழிமாற்றப் படமான புஷ்பா திரைப்படத்திற்கு

தமிழ் உணர்வாளரும், இயக்குநருமான களஞ்சியம் புஷ்பா திரைப்படம் குறித்து கூறுகையில்:- புஷ்பா திரைப்படத்தில் அயோக்கியத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரும் பிழையான முன்னெடுப்பு என்று தன் கண்டனத்தை பதிவு...

May 1, 2014

பேரண்டப் பேரழகி பட்டம்! இருபத்தியோரு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்தியாவுக்கு பெற்றுத் தந்தவர் ஹர்னாஸ் சந்து

பேரண்டப் பேரழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த எழுபது ஆண்டுகளாக நடந்து வரும் பேரண்டப் பேரழகிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ்...

May 1, 2014

எதிர்பார்ப்பில் பிரபுதேவா படங்கள்!

மை டியர் பூதம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் விளம்பர ஒட்டியை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

25,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக...

May 1, 2014

இன்று வெளியானது ஆன்டி இண்டியன் திரைப்படம்! தமிழ்நாட்டில் 228 திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 20 திரையரங்குகளிலும்

ஆன்டி இண்டியன்; திரைப்படம் தமிழ்நாடு, கர்நாடக, அமெரிக்கா திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. சிங்கபூரில் தடைசெய்யப்பட்டுள்ளது.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தணிக்கை குழு தடையை எதிர்த்து சட்டப் போராட்டத்தால் வென்ற ஆன்டி இண்டியன்; திரைப்படம்...

May 1, 2014

பேரறிமுக நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேரறிமுக நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார். 

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்...

May 1, 2014

இது புதுசு! பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது யார் என்ற தேடலில், தற்போது சுருதிகாசன்

கமல் கொரோனா குறுவித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிகிச்சை காலக்கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா? என்று முன்மொழியப்படும் தகவல், வதந்தியும் ஆகிப் போகலாம். ஆனாலும் இரண்டொரு நாளில் விடை...

May 1, 2014

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது யார்! கமல் கொரோனா சிகிச்சை காலக்கட்டத்தில்

கமல் கொரோனா குறுவித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிகிச்சை காலக்கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இந்த நடிகரா? என்று முன்மொழியப்படும் தகவல், வதந்தியும் ஆகி;ப் போகலாம். ஆனாலும் இரண்டொரு நாளில் விடை...