Show all

மந்திரம்! முன்னேற்ற வாழ்வியல் பொன்மொழி வரிசையில்

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: 

"உங்கள் தேவை எதுவானாலும் அதைக் கடவுளிடம் இருந்து கேட்டுப்பெறுவதற்கு நீங்கள் கட்டி ஓதியிருக்க வேண்டிய மாண்புச்சொற்களே மந்திரம்."

தெளிவான விளக்கத்திற்கு படிக்க வேண்டிய கட்டுரை: சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்

ஏன் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்கிற விரிவான விளக்கத்திற்கு, மந்திரம் மின்னூலையோ, மந்திரம் அச்சுநூலையோ வாங்கிப் படிக்கலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,386.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.