பரியேறும் பெருமாள், கர்ணன் படப் புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படமான மாமன்னன் எனும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.
02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு...
விஜய் தொலைக்காட்சியின் பேரறிமுக நடிகை ஆலிய மானசா இரண்டாவது மகப்பேற்றுக்காக இராஜா ராணி பருவம் இரண்டிலிருந்து தற்காலிகமாக விலகுகிறார். அவர் நடித்து வந்த சந்தியா வேடத்தில் நடிகை ரியா நடிக்க இருப்பதாக தகவல்...
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்த, தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வரும் எல்ரெட் குமார்- சிக்கியுள்ளார் வருமான வரிச் சோதனையில்.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தின் படபிடிப்புக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி உறுதியாகி இருக்கிறது.
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகுவது உறுதி என்று தெரியவருகிறது....
சர்கார் படத்திற்குப்பிறகு விஜய் வாக்களிப்பு சிறப்புக் கவனம் பெறும்நிலையில்- நடப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அதிகாலையில் முதல் ஆளாக நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்தார்.
07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தமிழ்த் தெருவெங்கும் ஹிந்தித் திரைஇசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று பாடி தமிழ்த்திரை இசையை மீட்டெடுத்த வரலாற்று பெருமகன் இளையராசாவின் சந்திப்பு குறித்து கங்கை அமரன் நெகிழ்ச்சிப்...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பை எதிர்ப்பார்த்து சிம்பு கொண்டாடிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
14,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் சிம்பு படத்தின் மேம்பாட்டை பேரறிமுக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அவர்களுடைய...
எம்ஜிஆரின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அஜய் பிரதீப் என்பவர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: எழுத்தாளர் கல்கி எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்...
ஈடுபாட்டோடு, தான் இழந்த ஒன்றை மீட்க தனிமனிதன் ஒருவன் தொடர்ந்து முயன்றாலே, அவன் இழந்தது மட்டுமல்ல அவன் வாழும் சமுதாயமே இழந்ததும் கிடைத்துவிடும். இதைத் தடுக்க முடியாது, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிறது இந்தப்படம்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...