May 1, 2014

ரஜினியின் 2ஓ படத்தையும் வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தை வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிட்டது போல ரஜினிகாந்த் நடித்த 2ஓ படத்தையும் இணைய வெளியீடு செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது கீச்சுப் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

தமிழ்த் திரையுலகினருக்கு மிகப் பெரிய...

May 1, 2014

பரபரப்பாகிப் போன சர்கார் பதாகை கிழிக்கப்பட்ட விவகாரம்! ஒருவர் தற்கொலை, ஏழுபேர்கள் மீது வழக்கு

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தனியார் பதாகை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊரான  ஈராளச்சேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்கார் திரைப்பட பதாகையைச் சிலர்...

May 1, 2014

சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ்! ஆனால்.. சாதாரண திரையரங்க எளிய பதிப்பு

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான சர்கார் படத்தை சில மணி நேரத்திலேயே கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய்...

May 1, 2014

தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்! சர்கார் படத்தின் உயர்தரப் பதிப்பு இன்றே வெளியாகும்

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் திரைப்படத்தின் இணையத்திற்கான பதிப்பை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்ராக்கர்ஸ் மீண்டும் கீச்சுவில் பதிவிட்டிருக்கிறது.

முருகதாஸ், விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி...

May 1, 2014

அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படம் இன்று வெளியாகிறது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியிப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் 'சர்கார்'. இந்தப் படத்திற்கு...

May 1, 2014

சன் தொலைக்காட்சியின் மீது நடிகை திரிசா பாய்சல்!

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் வெளியாகி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 96 படம் வரும் தீபாவளி நாளன்று சன் தெலைக்காட்சியில் ஒளிபரப்பப் படுகிறது. இதனை எதிர்த்து படத்தின் கதைத்தலைவி திரிசா தனது கீச்சுப் பக்கத்தில் ஒரு பதிவை...

May 1, 2014

நள்ளிரவில் தெருவில் குவிந்த ரசிகர் பட்டாளம்! ஹிந்தி திரையுலக நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்காம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்தி படவுலக நடிகர் ஷாருக்கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர்

ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட...

May 1, 2014

இணையத்தில் பரபரப்பாக பார்க்கப்படும் காணொளி! நடிகர் துனியாவிஜய்யை அவமானத்தில் தலைகுனிய வைத்துள்ளது

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். நடிகர் துனியா விஜய்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர நடிகை கீர்த்தி கவுடாவுடன் காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து...

May 1, 2014

முருகதாசின் சர்கார் பணிந்தது! கதை தன்னுடையது என வழக்கு தொடுத்த வருண் இராசேந்திரனுக்கு மூலக்கதையாளராக அங்கிகாரம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தின் கதை வருணுடையதுதான் என்று ஒரு வழியாக முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் என்ற படம் தீபாவளிக்கு வெளியாவதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது...