திருமணமாகி ஒரு மாதத்திற்குப் பிறகும் திருமணக் காணொளியை ஒப்பந்த நிறுவனம் வெளியிடாத நிலையில், தனது முதல் மாத திருமணநாளில் அந்தப் புகைப்படங்களை படவரியில் பகிர்ந்துக் கொண்டார் விக்னேஷ் சிவன்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: திருமணமாகி ஒரு மாதம் கழித்து தனது...
பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரக் காணொளியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரளவான காட்சிகள், வியக்கத்தக்க எண்ணிமச் செயல்பாடுகள் ஆகியவை பொன்னியின் செல்வன் புதினத்திற்கு இணையாக திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பதைத்...
படங்களில் வேலையாக இருக்கும் போதே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் உறுதிப்படுத்திய திருமணத்தில் கவுதம் கிச்சலு என்பவரை தலைவராக்கிக் கொண்ட காஜல் அகர்வால், தற்போது ஆண்குழந்தையை ஈன்றெடுத்த நிலையில், நடிப்புக்கு முழுக்குப் போட உள்ளதாகத் தகவல்...
நம்மை வியப்பில் ஆழ்த்திய இரண்டு மடைமாற்றங்கள் கட்டுரையாகிறது இங்கே. இரண்டும் வாழ்க்கை மடைமாற்றங்களே. நயன்தாராவின் வாழ்க்கை வணிகமாக மடைமாற்றப்பட்டது என்றால் நரேந்திர மோடியின் வாழ்க்கை அரசியல் ஆதாயமாக மடைமாற்றப்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள சூழல் இணையத்தொடர் நாளது 03,ஆனியில் (ஜூன் 17) அமேசான் எண்ணிமத் தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பாடாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐஸ்வர்யா ராஜேஷ்...
கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் குவித்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 21 கோடி ரூபாய் அளவுக்கு விக்ரம் படம் முதல் நாளில் திரட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கமலின் நடிப்பில் உருவான...
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...
தாகத் திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனராகியுள்ளார். அந்தத் திரைப்படம் இந்திரா காந்தி பற்றியதாம்.
17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தாகத் திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனர் என்கிற அதிரடி...
தி லெஜண்ட் படத்தின் இசை மற்றும் விளம்பர காணொளி வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
16,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பேரளவான படத்தைத்...