May 1, 2014

வரி விலக்கில் அரசியலா!

பெரிய பட்ஜெட் படங்களை பெரிய விலை கொடுத்து வாங்கும் சேனல்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சன்னும் ஜெயாவும்தான்.

அப்படியிருந்தாலும், ஜெயாவை விட சன்னுக்குதான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் சினிமாக்காரர்கள். ஏன்? படம் பெரும்பாலான மக்களையும் சென்றடைய...
May 1, 2014

குஷ்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. ஒருசில கட்சிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவு தெரிவித்திருக்கும்...
May 1, 2014

லாரன்ஸ் ரூ.1கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார்

பிரபல இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. ராகவா லாரன்ஸ் ஒரு சினிமாக்கலைஞராக மட்டுமின்றி சமூக தொண்டிலும் தன்னை இணைத்து கொண்டவர் என்பது...
May 1, 2014

அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆக இருந்தாலும், அனைவரையும் தனது வழக்கமான எதுகை மோனை பேச்சினால் அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான்...
May 1, 2014

V.S.O.P. படத்திற்கு U சர்டிபிகட்

ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இந்த படம் V.S.O.P. என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள்...
May 1, 2014

இசையமைப்பாளருக்கு சம்பளம் ஒரு கோடி

ஒருபுறம் தயாரிப்பு செலவை குறை... சம்பளத்தை குறை... என்று தொண்டை தண்ணி வற்ற சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சினிமா நலம் விரும்பிகள். ஆனால் பின்வரும் தகவலை கேட்டால் தொண்டை தண்ணியாவது... தொவரம் பருப்பாவது... என்கிற அளவுக்கு ஆத்திரம் வரும்....
May 1, 2014

சூர்யாவின் அடுத்தப்படம் '24'

மாஸ்’ படத்திற்குப் பிறகு சூர்யா ‘24’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கிரண் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். தற்போது நித்யா மேனனும்...
May 1, 2014

அப்துல் கலாமிற்கு அஞ்சலி இன்று சினிமா காட்சிகள் ரத்து

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் உடல் அடக்கம் நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும்...
May 1, 2014

முன்னணி ஹீரோக்கள் தங்கள் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும்

தமிழ்த்திரை உலகம் பிழைக்க வேண்டும் என்றால், முன்னணி ஹீரோக்கள் தங்கள் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தன் படங்களுக்கு வருகிற கூட்டம் எவ்வளவு? வசூல் எவ்வளவு? என்பது பற்றியும் எவ்வித சுய பரிசோதனைக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்ள விரும்பாத சிலர் கேட்கிற தொகை,...