சத்தமில்லாமல் உதவி செய்கிற தமிழ் சினிமா ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
‘உதவியா? எங்க பாடே ததிங்கிணத்தோமா இருக்கு, இதுல இவங்க வேற’ என்கிற தமிழ்த் திரைப்பட ஹீரோக்கள் நிறைய பேர்கள்.இவர்களுக்கு நடுவில் சிவகார்த்திகேயனோ வேறுபட்டவராக, சமீபத்தில்...
சமீப காலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்துரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்....
தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படம் மூலம் இயக்குனரானவர் வேல்ராஜ் . அப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தனுஷுடன் வேல்ராஜ் மீண்டும் இணைந்தார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நாயகிகளாக எமி ஜாக்சனும், சம்தாவும் நடிக்கிறார்கள். இப்படத்தை...
பாகுபலி படத்தில் வரும் ஒரு வசனம் குறிப்பிட்ட சாதியினரை இழிவுப்படுத்துவதாக இருந்ததால் மதுரையில் போராட்டம் நடந்தது. அத்துடன் பாகுபலி ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மதன் கார்க்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா துறையில் அழகான, திறமைவாய்ந்த நடிகர்கள் பட்டியலில் கண்டிப்பாக நடிகர் சூர்யாவின் பெயர் முன்னிலை வகிக்கும். இன்று சூர்யா தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜூலை 23, 1975ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சரவணன். நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர்...
கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 30 படங்களுக்குமேல் தயாரித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இன்று காலமானார்.ஆரம்ப காலங்களில் நடிகர் விஜயகாந்த் நடித்த பெரும்பாலுமான திரைப்படங்களைத் தயாரித்தவர் இப்ராகிம் ராவுத்தர். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்...
நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றவியல் வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரிராஜா நிதிநிறுவனரிடம் கடன் வாங்கும்போது, இந்தக் கடனை தாம் அடைப்பதாகவும், அப்படி முடியாவிட்டால் ரஜினிகாந்த் கொடுப்பார் என்றும்...