May 1, 2014

'பத்து எண்ணுறதுக்குள்ள” படத்தின் 'டீசர்” வெளியீட்டு நிகழ்ச்சி

'பத்து எண்ணுறதுக்குள்ள” படத்தின் 'டீசர்” வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குனர் விஜய் மில்டன் படம் பற்றி கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் டிரைவராக விக்ரம் நடித்துள்ளார். ஒரு பெரிய...
May 1, 2014

பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது

சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசன்னா - சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர்...
May 1, 2014

கஜினி திரைப்படத்தில் வருவது போல அவருடைய நிஜவாழ்க்கையிலும் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காத

கஜினி திரைப்படத்தில் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலித்தது போல அவருடைய நிஜவாழ்க்கையிலும் செல்போன் நிறுவன உரிமையாளரைக் காதலித்துள்ளார் அசின்.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து...
May 1, 2014

அஜித்-தின் புதிய படம் 'வெட்டி விலாஸ்'

அஜித்தின் புதிய படத்தின் தலைப்பை பற்றிய சில செய்திகள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணைந்து அஜித் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்....
May 1, 2014

பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டின் அதே நாளில் தனது 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீட்டையும் நடத்திய விஷால், 'புலி' ரிலீஸாகும் தேதியில் 'பாயும் புலி'யையும் ரிலீஸ் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி...
May 1, 2014

மரண தண்டனை கைதியை காப்பாற்றும் துருதுருப்பான பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கின்றேன்

வட்டாரம், உன்னாலே உன்னாலே, பேராண்மை, ஜெயம்கொண்டான் போன்ற பல படங்களில் நடித்திருந்த நடிகை வசுந்தரா காஷ்யப், சமீபத்தில் ஆபாச படம் வெளியான சர்ச்சையில் சிக்கினார்.இந்நிலையில் அவர் தற்போது 'புத்தன் ஏசு காந்தி' என்ற படத்தில் பத்திரிகையாளர் வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம்...
May 1, 2014

வித்யுலேகாராமன் மூன்றாண்டு சாதனை

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளிவந்த "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன், அதன் பின்னர் 'தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும்...
May 1, 2014

பரவை முனியம்மாவின் வறுமையை போக்கிய தனுஷ்.

உடல் நலம் சரியில்லாமலிருந்த பரவை முனியம்மாவுக்கு உடனடியாக ஐயாயிரம்(?) கொடுத்து இகழ் தேடிக் கொண்டார் விஷால்.

மாதந்தோறும் அவருக்கு ஐயாயிரம் வழங்கப்படும் என்று அவர் அடிஷனல் பிட்டாக அறிவித்திருந்தாலும், ‘அட... இவ்ளோ பெரிய சம்பளம் வாங்கும் ஆர்ட்டிஸ்ட் இப்படியா...
May 1, 2014

ரொமான்ஸ், ஆக்சன் என வித்தியாசமாக இந்த படத்தில் நிகில்கல்ராணி கலக்குவார்

ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிய 'டார்லிங்' படத்தின் நாயகி நிகில்கல்ராணி , அந்த படத்தை அடுத்து பாபிசிம்ஹாவுடன் 'கோ 2' மற்றும் ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் எழில் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில்...