Show all

வழக்கமான பரிசோதனைதான், பரிசோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார்! மு.க.ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான பரிசோதனைதான் எனவும், பரிசோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,923.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.