Show all

மெர்சல் என்ற பெயர் தடையின் காரணமாக, ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர் மாறுகிறது.

மெர்சலாயிட்டேன் பட தயாரிப்பாளர் இந்த தலைப்பு தன்னுடையது என வழக்கு தொடர்ந்ததால்,

தளபதி விஜய் நடித்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள மெர்சல் படத்திற்கு சென்னை உயர் அறங்கூற்று மன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்திற்;கு மெர்சல் என்ற பெயருக்குப் பதிலாக, படத்தில் இடம் பெறும் ‘ஆளப்போறான் தமிழன்என்ற பாடல் வரியையே படத்தலைப்பாக வைத்து படத்தை வெளியிடப் போகிறார்களாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.