Show all

‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ அடுத்த மாதம் தொடங்கவுள்ள படத்திற்கு இப்படியொரு தலைப்பு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு என்று ஒரு படத்திற்கு தலைப்பு வைக்கப் பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோர்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்

இந்தப் படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரிராஜா போன்ற படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கவுள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.