Show all

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பொருள் தெரிஞ்சுக்கலாமா

தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் விரும்பிப் பார்க்கும் காணொளி ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல்; பலரின் செல்பேசி மணியோசையாகவும் மாறியுள்ளது.

நமக்கு இந்த பாட்டின் பொருள் தெரியாது ஆட்டத்தையும், அதன் ராகத்தையும் மட்டுமே ரசிக்கின்றோம். ஆனால் அந்தப் பாடலின் பொருள் தெரிந்தால் இதையா இப்படி ரசித்தோம் என தோன்றும்.

அதில் சில வரிகளுக்கான பொருள்-

என்டம்மைட ஜிமிக்கி கம்மல்: என் அம்மாவின் ஜிமிக்கி கம்மல்

என்டப்பன் கட்டொண்டு போயி: என் அப்பன் திருடிக்கிட்டு போயிட்டான்

என்டப்பன்டே பிராந்தி குப்பி: என் அப்பன் வாங்கி வச்சிருந்த சாராயத்தை

என்டம்மா குடிச்சு தீர்த்தே: என் அம்மா குடிச்சு தீர்த்துட்டாங்க.

அட கெரகத்தே...இதைதான் கொண்டாடுறாங்களா இந்த மக்கள்; வௌங்கிடும்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.