Show all

ராஜஸ்தானில் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அரசு தடை

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாகரிகமான உடைகள் அணிந்து வர வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்து கொண்டு பணியாற்றக் கூடாது. இது நம்முடைய கலாச்சரத்தை பறைசாற்றுவதாக அமையும் என என்று கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.