Show all

பாபநாசம் குறித்து உலகநாயகனுக்கு மீனா பாராட்டு

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யத்தின் ரீமேக் பாபநாசம் என்பதால் அதனை ஒப்பிட்டு மீனா கருத்து தெரிவித்துள்ளார்.

மீனா நடித்து மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் த்ரிஷ்யம் இதன் ரீமேக் தான் பாபநாசம் இதில் கமலின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது எனவும் தன்னுடைய கதாபாத்திரமான கௌதமியும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் தமிழுக்கேற்றார் போல் மாற்றியமைத்து சிறப்புற செய்துதிருக்கிறார்கள் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.