Show all

கிளாமரும் ஓகே மனிஷா யாதவ்

வழக்கு எண் 18/9 படத்தின் வாயிலாக அறிமுகமான மனிஷா அதை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிபடுத்தினார்.

இருப்பினும் பெரிதாய் தற்போது வரவேற்ப்பு இல்லாத நிலையில் கிளாமரும் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்.மேலும் அவர் விஜய்சேதுபதியுடன் நடிக்கவிருந்த இடம்பொருள் ஏவல் படத்திலிருந்து நீக்கபட்டார்.

இந்நிலையில் ஜி வி பிரகாஷுடன் நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் படு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.