Show all

‘ஆடை வடிவமைப்பாளர்’ ஆக ஆசைப்பட்ட கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேசுக்கு ரேவதி சுரேஷ் என்ற ஒரே ஒரு அக்காள் இருக்கிறார். இவர்தான் முதலில் நடிக்க வருவதாக இருந்தார். கீர்த்தி சுரேஷ், ‘காஸ்ட்யூம் டிசைனர்’ ஆக ஆசைப்பட்டாராம். இரண்டு பேரின் பாதைகளும் மாறி, கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகி ஆகிவிட்டார். ரேவதி சுரேஷ், அவருடைய அப்பா சுரேசின் ‘பிலிம் அகடமி’ என்ற நடிப்பு பயிற்சி கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.