May 1, 2014

நடுவண் இணை அமைச்சர் செல்பேசி சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசினார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச் சென்ற நடுவண் நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்பேசி சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

May 1, 2014

சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக தொடர்வண்டி நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை

சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக தொடர்வண்டி நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்!

     தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 தொடர்வண்டி நிலையங்கள்; மொத்தமாக தனியாருக்கு விற்பனை...

May 1, 2014

சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படும்

மோடி அரசு புதியதாக கொண்டுவந்துள்ள, மாநிலங்கள் உடைமையைத் தட்டிப் பறிக்கும், தங்கள் உடைமைகள் பறிபோவதை எந்த மாநிலமும்; உணராத, சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படும் என நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி...

May 1, 2014

வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்: வருமானவரித்துறை எச்சரிக்கை

வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

     பழைய ரூ.500, ரூ.1000...

May 1, 2014

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார்? ஜெர்மனி செல்லும் முன் மோடி நடத்திய கருத்தாய்வு

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கருத்தாய்வு நடத்தியுள்ளனர்.

     குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை...

May 1, 2014

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க ராஜஸ்தான் நீதிஅரசர் பரிந்துரை

பசுவை தேசிய விலங்காக நடுவண்-மாநில அரசுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுவைக் கொல்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிஅரசர் மகேஷ் சந்த் சர்மா பரிந்துரை...

May 1, 2014

மோடி ஆதரவாளர் பாபாராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளில் அந்நிய மூலப்பொருட்கள்

பதஞ்சலி நிறுவனப் பொருள்கள் உட்பட, அனைத்து ஆயுர்வேதப் பொருள்களும் 100விழுக்காடு ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்கிறது, ஹரித்வார் ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆய்வகம்.

     பாபாராம்தேவின் ...

May 1, 2014

மாட்டிறைச்சி தடை விவகாரம்: மம்தா பானர்ஜியும் களத்தில்

மாட்டிறைச்சி தடை தொடர்பான நடுவண் அரசின் உத்தரவை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது

என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

     மோடி அரசு, சில...

May 1, 2014

ஏர் இந்தியா பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனத்தை கைகழுவ நடுவண்; அரசு திட்டம்

     பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை கைகழுவ நடுவண்; அரசு திட்டமிட்டுள்ளது.

     இது குறித்து நடுவண்; நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,