Show all

கணியக்கலை: 18,69,836

நாள்: 18
கிழமை: திங்கள்
மாதம்: ஆனி 
பருவம்: முதுவேனில்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: அவிட்டம் 
ஓரை: மகரம்
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836
இன்றைய இயல்பு எண்: ஐந்து
இயல்பு: கலை
கலை பொதுவானதுளூ கலைக்கான இயல்பு எண்-5 ஐந்து என்கிற எண் 1,2,3,4,5,6,7,8,9 என்கிற எண்களில் நடுவில் அமையப் பெற்ற வாய்ப்பால் அது நடுநிலையானது.
இயல்பு எண் ஐந்தில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: தமிழ்மகன், மங்கையர்க்கரசி.
இன்றைய உணர்ச்சிகரமான செய்தி: கொட்டும் மழையில் தென்கொரிய தமிழர்கள் போராட்டம்! தாய் தமிழக மக்களுக்காக: 
பதிமூன்று உயிர்களை கொன்றதில் என்ன நியாயம்? 
உயிர் ஆதாரங்களுக்கு எதிரான எண்வழிச் சாலைக்கு மக்கள் அங்கிகாரம் மறுத்தால் அந்தச் சாலை யாருக்கு? எதற்கு? என்ற கேள்விகளை நிறுத்தி.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.