May 1, 2014

மற்றொருவர்! வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நூறு விழுக்காட்டினரும் ஒரே உயரமாக காட்சியளிப்பார்கள். அறிவாற்றலா? தனித்துவமா? பொருளாதாரமா? அன்பா? நியாயமா? ஆதிகாரமா? கோபமா? பணிவா? எதுவாக இருந்தாலும் சரி. ஒரு தமிழனை இன்னொரு தமிழன் சரிநிகர் என்றால் ஒப்புக் கொள்வான். உயர்ந்தவன்...

May 1, 2014

இன்று அதற்கான நாள்! கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 

சல்லிக்கட்டு கடல்தனிலே கரையோரம் உறங்க 

இடம் பிடித்து தடம் பதித்த உன்ஆற்றல் போற்ற

அண்ணாவின் அறிவகத்தில் நின்று தமிழ் காக்க

சிலையாக்கி மகிழ்கின்றார் உன்தம்பி...

May 1, 2014

வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது, 'என்னயிது விடுதலை பெற்ற நாட்டில் அடிமை ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவது' என்று சிலருக்கு அருவருப்பாகக் கூடத்...

May 1, 2014

செந்தமிழ்க்கோ கோ.பெ.நாராயணசாமி க.மு,கல்.மு

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று இயற்கையெய்தினார். செந்தமிழ்க்கோ கோபெநா.

கனவுகளோடு சுற்றிய 

இளைஞர்களைக்

கவிதைகளோடு

சுற்றவைத்து 

மேட்டூருக்கு பாட்டூர் என்ற 

பாராட்டைப் பெற்றுத்...

May 1, 2014

சோழர் ஆட்சிமுறை அறிவோம்!

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகவும், நிருவாக மொழியாகவும், தழைத்து வளர்ந்தும் வந்த தமிழகத்தை: சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் அரச மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அதில் சோழர்கால ஆட்சி மட்டுமே தமிழகத்தில் நீண்ட காலம் ஆளப்பட்டதும்,...

May 1, 2014

இன்று பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்! இது உலகியல்; பழந்தமிழகம் வேறுவகை

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் நாள் மற்றும் பெண்களுக்கு எதிரான...

May 1, 2014

மோடி விமானத்தில் ஒலகையே சுற்றி வந்து கொண்டிருக்கிறார்! நாம் கொஞ்சம் விமானத்தைச் சுற்றுவோமா?

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. நம்ம நரேந்திர மோடி மாதிரி மக்கள் (அடுத்தவர்கள்) பணத்தில் அல்ல.

உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த...

May 1, 2014

உச்சஅறங்கூற்று மன்றத்தின், சபரிமலை உள்ளிட்ட மூன்று அதிரடித் தீர்ப்புகளின் மீதான பார்வைகள்!

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் உச்சஅறங்கூற்று மன்றத்தால் வழங்கப் பட்ட மூன்று தீர்ப்புகள் மிகவும் அதிரடியான தீர்ப்புகள் என்று கருதப் படுகின்றன.

இந்த தீர்ப்புகள் குறித்து ஒரு நாளேடு பொதுமக்களில் 8250 பேர்களிடம் கருத்து கேட்டு, முடிவை...

May 1, 2014

கணியக்கலை: 18,69,941

நாள்: 29
கிழமை: திங்கள்
மாதம்: புரட்டாசி
பருவம்: கார்காலம்
தமிழ் தொடர் ஆண்டு: 5120
நாள்மீன்: மூலம்
ஓரை: தனுசு
தமிழ்தொடர்நாள் எண்: 18,69,941
இன்றைய இயல்பு எண்: இரண்டு
இயல்பு: நிருவாகம்
நிருவாகம்...