May 1, 2014

மக்கள் போராட்டம் மட்டும் முடிவுக்கு வருகிறது இலங்கையில்

அதிபர் மாளிகை, தலைமைஅமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிவரும் பொதுமக்கள் நேற்று ஒப்புக் கொண்டனர். 

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மக்கள் போராட்டத்திற்கான தீர்வாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே...

May 1, 2014

பாலின சமத்துவத்தில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்!

பொருளியல் பாங்கேற்பு, வாய்ப்புகள், கல்வித்தகுதி, நலங்கு, உயிர்வாழ்க்கை, அரசியல் தன்னதிகாரம் ஆகிய அம்சங்களில் 146 பொருளியல்கள் மதிப்பிடப்பட்டன.

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப் பொருளியல் மாநாட்டு அமைப்பு உலகஅளவில் பாலின சமத்துவம் குறித்து ஓர் அறிக்கை...

May 1, 2014

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் சுமையா? வலிமையா!

தற்போது இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை முந்திவிடும் என்று, ஐநாவின் மக்கள் தொகை கணிப்பு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐ.நா பொருளாதார மற்றும்...

May 1, 2014

மாலைத்தீவுக்கு தப்பியோடியுள்ளார்! இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலைத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலைத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை அதிபர் மாளிகை, போராட்ட முறையில், கடந்த ஐந்து நாட்களாக மக்கள்...

May 1, 2014

இலங்கையின் அடுத்த அதிபர்! அமையப்போகும் ஆட்சிமுறைமை?

நாளை, அதிபர் கோத்தபய பதவி விலகியதும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கையில் அதிபர் மற்றும் மாற்று தலைமைஅமைச்சர் இருவரும் பதவி விலக...

May 1, 2014

கோத்தபய ராஜபக்சே தப்பியது எப்படி!

அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் தூக்கி (லிப்ட்) மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி...

May 1, 2014

புதன்கிழமை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுகிறார்!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட, அனைத்து கட்சி அவசர கூட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக பேரவைத்தலைவர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள...

May 1, 2014

மோடி, உள்ளிட்ட பல நாட்டு தலைமைஅமைச்சர்களும் இரங்கல்! ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம்

ஜப்பான் முன்னாள் தலைமைஅமைச்சர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அறுபத்தியேழு அகவை ஷின்ஜோ அபே ...

May 1, 2014

பேரளவாக மதிப்பிழந்துள்ளது பிட்காசு! ஏமாற்றத்தில் முதலீடு செய்த எல்சால்வடார்

அண்மையில் பிட்காசு 60விழுக்காடு வரை மதிப்பினை இழந்துள்ளது. இந்தப் பெரும் வீழ்ச்சியின் மூலம் எல்சால்வடார் நாட்டு மக்கள் பிட்காசின் மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துள்ளனர். 

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்காவில் உள்ள 'எல் சால்வடார்'...