May 1, 2014

நியூ ஜெர்சி பலூன் திருவிழா

அமெரிக்காவில் 2015-ஆம் ஆண்டிற்கான நியூ ஜெர்சி பலூன் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் இடம்பெற்று வானில் வர்ண ஜாலம் காட்டின.அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 33-ஆவது ஆண்டு பலூன் திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணமயமான பலூன்கள் வானில்...
May 1, 2014

சீனாவில் இயங்கி வந்த போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவில் இயங்கி வந்த போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் அழிக்கப்பட்டது.சமூக வலைதளத்தில் இந்த தொழிற்சாலை பற்றி செய்தி வெளியானதை அடுத்து கடந்த மே 14ம் தேதி போலி ஐஃபோன் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி தொழிற்சாலைகளில்...
May 1, 2014

இலங்கை கூகுள் ஒப்பந்தம்

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கும், உலகின் இணைய முன்னணி நிறுவனமான கூகுளுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம்...
May 1, 2014

பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட பேய் மழை

பாகிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழைக்கு 51 பேர் பலியானதாகவும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி தொடங்கி அந்நாட்டின் பல பகுதிகளை...
May 1, 2014

நாளொரு மாற்றமும், பொழுதொரு வளர்ச்சியுமாக இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பம்

பல்வேறு தொழில்நுட்ப சாதனைகளுக்கு சாட்சியாக விளங்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தகவல் தொழிநுட்பத்துறை நாளொரு மாற்றமும், பொழுதொரு வளர்ச்சியுமாக இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும்.

அதிலும், குறிப்பாக இணையதள தேடுப்பொறியில்...
May 1, 2014

உரிமையாளருக்கு அடித்தஅதிர்ஷடம்.

உலகின்மிகப்பெரிய 'பிட்புல்' இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஹல்க்' அமெரிக்காவின் தென்கிழக்குபகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் நாய்கள் பாதுகாப்புபடையில் சிறப்புபயிற்சி பெற்றுள்ள ஹல்க்...
May 1, 2014

11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு

பிரேசிலில் சுமார் 11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘டெட்ரா போடாபிஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த பாம்பின் எலும்பு கூட்டின் அடிப்பாகத்தில் மிக சிறிய 4 கால்கள் உள்ளன. இதன் மூலம் பாம்பு இனம் கடல்வாழ்...
May 1, 2014

தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்ற பராக் ஒபாமாவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பராக் ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் காலமாகிவிட்டாலும் ஒபாமாவின் தந்தை வழி உறவினர்கள் இப்போதும் கென்யாவில்...
May 1, 2014

கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் செர்பல் தேவாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி தற்போது யூடியூப்பில் பிரபலம் அடைந்துவருகிறது....