பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியா மீள முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் செரீப் எச்சரித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், எதிர்காலத்தில் குறுகிய கால போர்கள் நடக்கும்....
மூன்று லட்சம் பேரை ராணுவப் பணியில் இருந்து நீக்குவதாக சீன அதிபர் அறிவுத்துள்ள நிலையில் இந்த முடிவால் சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் உயரதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படப் போகும் அச்சத்தில் தவிக்கின்றனர்.
உலகத்தில் அதிக அளவு மக்கள்...
உலகம் முழுவதும் வாட்ஸ் அப் உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்துள்ளதாக வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னனி மெசெஜிங் செயலியான வாட்ஸ் அப், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில...
சிரியாவிலிருந்து வரும், அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு பேருந்துகளில் அகதிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக்...
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின், ப்யுர்டொ ரிக்கோவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்,...
ஐக்கிய அரபு எமிரெட்சில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள் அபுதாபி மற்றும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரெட்சில் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆகஸ்ட் மாதம் முதல்...
உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது. மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள்...
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டையொட்டி பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டு விழாவையொட்டி...
இலங்கை போர;க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ்த்; தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு...