May 1, 2014

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கண்டறிப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் குறித்து நடவடிக்கையெடுப்பதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

May 1, 2014

நியூயார்க், டோக்கியோ உள்ளிட்ட உலகின் பெருநகரங்கள் பல கடலில் மூழ்கும் அபாயம்.

எதிர்காலத்தில் பெரு நகரங்களான ஜப்பானின் டோக்கியோ, ஹாங்காங், சீனாவின் ஷாங்காய், ஹம்பர்க், கல்கத்தா, நியூயார்க் ஆகியவற்றில் நாம் குடியிருக்க வேண்டும் எனில் வட அண்டார்டிக்காவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என ஆய்வாளரான ஆண்டர்ஸ் லீவர்மான்...

May 1, 2014

வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற ஆபரண கண்காட்சியில் விலையுயர்ந்த வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அப்பெண், 2,78,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய வைரத்தை திருடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வைரத்தை பறிமுதல்...

May 1, 2014

உச்சக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம்...

May 1, 2014

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு இந்தியா.

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு என இந்தியாவை கூற முடியும், எனெனில் இங்கு பாகிஸ்தானை விட அதிக முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைகளின்...

May 1, 2014

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் .

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வெள்ள நீர்...

May 1, 2014

“இலங்கை- நீதிக்கான தேடல்” அரை மணிநேர ஆவணப்படம்.

இலங்கையின் போர்க்குற்றங்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கல்லம் மக்ரே. இவர்தான் தற்போது “இலங்கை- நீதிக்கான தேடல்” அரை மணிநேர ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த...

May 1, 2014

ஜும்பா லஹிரிக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை பராக் ஒபாமா வழங்கினார்;.

எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான ‘புலிட்ஸர் விருது’ பெற்ற அமெரிக்காவாழ் இந்தியப் பெண்மணியான ஜும்பா லஹிரி என்பவருக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருதினை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வழங்கி கவுரவித்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு முதல்...

May 1, 2014

ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.

குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும் வகையில், ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.

அதாவது, குற்றவாளிகள் தங்களது சிறைக் காலத்தில்  புத்தகங்களைப் படித்து, அது பற்றி குறிப்புகள் கொடுக்க...