May 1, 2014

கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்! இன்று கார்த்திகை திருவிழா.

கார்த்திகை மாதத்தில்- கார்த்திகை நாள்மீன் நாளில்- முழுநிலா நாளில்- தமிழர் கொண்டாடும் தொன்;மையான திருவிழா கார்த்திகை விளக்கீட்டு திருவிழா. இன்று கார்த்திகை திருவிழா. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்!

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்க...

May 1, 2014

பாண்டே பேச்சில் பயின்று வரும் அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா? இரஜினி ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்.

இரஜினி அகவை 70க்கு வந்துவிட்டார் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும். திமுக, அதிமுகவை சமாளிக்க நீங்கள்தான் இரஜினிக்கு உறுதி தர வேண்டும் என்று இதழியலாளர் அரங்கராஜ் பாண்டே இரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் பேச்சில் பயின்று வரும் அணி...

May 1, 2014

திமுகவிற்கு சாபம்! உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குள் நுழைக்கப்பட்ட ஹிந்தியை விரட்டியதால்- இயக்குனர் கோ.விஜயராகவன்.

சென்னை தரமணியில் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான தனிநாயகம் அடிகளின் முயற்சியால், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கி 49 ஆண்டுகளாக சிறப்பாக நடாத்தப்பட்டு வருகிறது. நடப்பு அரசு ஆங்கே...

May 1, 2014

அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயகாந்தின் மூத்த மகனுக்கு திருமணம்!

அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரனுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மணமகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிகம் விரும்பப்பட்டு வருகிறது.

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் முன்னணி கதைத்தலைவர்களில்...

May 1, 2014

வீட்டுக்குள் நுழைந்த விபத்து! தூய்மைப்பணியின் போது வாயிலில் கிடந்த செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்து மரணம்.

சென்னை, இரா.கி.நகரில் சோகம். மழைக்காலம் என்பதால், வாயிலில் கிடந்த செருப்புக்குள் பாம்பு இருந்திருக்கிறது. தூய்மைப்பணியின் போது வாயிலில் கிடந்த அந்த செருப்புக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் மரணம்.

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் காலணியில்...

May 1, 2014

போற்றுவோம்- தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை! மீட்டுக் கொண்டாடுவோம்- தமிழர் வரலாற்றை

நுட்பமான கணக்கீடுகளைக் கொண்ட தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை நாம் மறந்து விட்டு, ஆரியர் வடமொழியாக்கம் செய்துவிட்ட பிரபவ எனத் தொடங்கும் சுழல் ஆண்டுக்கணக்கையும், மணிக்கட்டில் மாதங்களுக்கான நாளை கணக்குப் போடுகிற எளிய முறை என்பதற்காக ஆங்கிலக் காலக்கணக்கையும் பின்பற்றி...

May 1, 2014

அதிமுகவின் அடிமைத்தனத்தின் உச்சம்! உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும் அவலம்

கொதித்துப்போய் காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் தமிழ் அறிஞர் பெருமக்கள்- தமிழ் வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கல்வி மாணவர்களுக்கு ஹிந்தி பயிற்சி அளிக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது....

May 1, 2014

துகில்கடை உரிமையாளர் கைதானார்! வீடுகள் மீது தடுப்புச்சுவர் விழுந்து 17 பேர் பலியான சோகநிகழ்விற்கு காரணமானவர்.

17 பேர் பலியான சோகநிகழ்விற்கு காரணமான- துகில்கடை உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இதனால் சிவசுப்பிரமணியனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த சிவசுப்பிரமணியனை...

May 1, 2014

பூச்சாட்டியாச்சு, நம்ம ஊர்விழா, எல்லோரும் கொண்டாட்டத்திற்கு அணியமாகுங்க! உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிப்பு

பூச்சாட்டியாச்சு, நம்ம ஊர்விழா, எல்லோரும் கொண்டாட்டத்திற்கு அணியமாகுங்க! ஆனால் மாரியம்மன் தேர்த்திருவிழா அல்ல. தேர்தல் திருவிழா உள்ளாட்சித் தேர்தல் திருவிழா.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீங்க வெளி நாட்டில் இருக்கலாம், அல்லது வேலை விசயமாக...