May 1, 2014

தேர்தல் ஆணையம் தி.மு.க.வினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதாக ஸ்டாலின் புகா

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று (18.07.2015) தி.மு.க.வின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், 17 மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. பொருளாளர் திரு.ஸ்டாலின், சென்னை ஆர்.கே.நகர்...
May 1, 2014

சன் குழுமத்திற்கு அடுத்த கட்ட அதிர்ச்சி

மூன்று நாட்களுக்குத் தடை சன்தொலைக்காட்சி சொத்துக்களை முடக்க. ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு. சட்ட விரோத தொலைப்பேசி இணைப்பக வழக்கு. பணப்பரிவர்த்தனை வழக்கு என்று பல வழக்குகளைச் சன் தொலைக்காட்சி சந்தித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சன்...
May 1, 2014

பழநி சந்தையில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் தக்காளி விலை சரிவு

கேரள வியாபாரிகள் வருகை குறைவு மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக பழநி சந்தையில் தக்காளி விலை ஒருவாரத்தில் பெட்டிக்கு ரூ.150 வரை விலை குறைந்துள்ளது.திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் ஏராளமான தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அவை...
May 1, 2014

ரூ.676.51 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறைகள் சார்பில் ரூ.676.51 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் - ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன வசதிகளுடன் சூரை மீன்பிடி படகுகள் கட்ட...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்றும்...
May 1, 2014

1 கோடி அம்மா சிமெண்ட் மூட்டைகள் விற்பனை

அம்மா சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அம்மா சிமெண்ட் விற்பனை திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 5.17 லட்சம் மெட்ரிக் டன் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 1 கோடி சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும்,...
May 1, 2014

பெண்கள் சிறையின் அடிப்படை வசதி பற்றி உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகள் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் உள்ள சிறைகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக சிறைத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல்...
May 1, 2014

மேட்டூர் அருகே பட்டபகலில் நடந்த சிறுவர்களின் துணிகரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புதுசாம்பள்ளியில் இன்று(17-07-2015) மதியம் சுமார் 2 மணியளவில் பூட்டப்பட்ட கடையின் கதவினை நகர்த்தி சிறுவர்கள் திருடியுள்ளனர்.

இன்று ஆடி 1 என்பதால் தேங்காய் சுட வாங்கியது போல் தேங்காய் வாங்கி கடை அருகே அமர்ந்து தேய்த்து...
May 1, 2014

பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை

பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை 1,37,67,000(ஒரு கோடியே முப்பத்து ஏழு லட்சத்து அறுபத்து ஏழாயிரம்).
நேற்று பழனி முருகன் கோயில் உண்டியல் திறக்கப் பட்டது.

கடந்த இருபது நாட்களில் அருள்திரு பழனி முருகனுக்கு தமிழக, இந்திய, வெளிநாட்டு பகத்தர்கள்...