May 1, 2014

அப்துல் கலாம் மறைவுக்கு கருணாநிதி நினைவுகளுடன் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் இரங்கல் செய்தி :

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு, அவருடன் எனக்கிருந்த...
May 1, 2014

கலாமின் இறுதிச்சடங்கையொட்டி வியாழக்கிழமை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உடல் அடக்கம் நடைபெற உள்ள வியாழக்கிழமையன்று, தமிழகத்தில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கலாமின் உடல் அடக்கம் நாளை மறுதினம் ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது இதனையடுத்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும்...
May 1, 2014

தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருப்பம்

தமிழக இளைஞர்கள் அனைவரும், தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரும்பியதாக அவரது கல்லூரி தோழர் சம்பத்குமார் கூறினார்.திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த கலாமின் நெருங்கிய தோழராக இருந்தவர் சம்பத் குமார்.

கோவையில்...
May 1, 2014

“ வாணளவு நீண்ட தமிழனின் வாழ்வியல் பாதை ” ஒரு கண்ணோட்டம் (1931-2015)

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84. விஞ்ஞான சிகரம் கலாம் கடந்து வந்த வாழ்வியல் பாதை..,

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமநாதபுரம்...
May 1, 2014

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கூட்டுறவு பணியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கு இதற்கான அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். இந்த திட்டத்தின்...
May 1, 2014

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னையில் நேற்று நடைபெற்ற என்.எல்.சி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20ஆம் தேதி முதல் என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில், இரண்டாம்...
May 1, 2014

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குழந்தைகள் இறப்பை தடுத்தல் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு தீவிர இருவார விழிப்புணர்வு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.நேற்று முதல் ஆகஸ்டு 7–ந்தேதி வரை நடக்கும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூரில் தொடங்கி...
May 1, 2014

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதவி நீக்கம்

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.செந்தில் பாலாஜியை போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்ததன் பேரில், அவரை பதவிலிருந்து நீக்கி ஆளுநர் ரோசையா நடவடிக்கை...
May 1, 2014

விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்

தமிழக விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்.அவர் இன்று மாணவர்களுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடிரென மாறடைப்பால் கீழே விழுந்தார் மேலும் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையொட்டி தமிழக அரசு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...