May 1, 2014

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்தஉறவினர்கள்

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பகல் 12.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் அங்கு திரண்டு இருந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும்...
May 1, 2014

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1லட்சம்

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தியவாதி சசிபெருமாள் மறைவு, அவரது குடும்பத்துக்கு...
May 1, 2014

வினுச்சக்கரவர்த்தியை நேரில் சென்று நலம் விசாரித்தார் விஜயகாந்த்

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் வினுச்சக்கரவர்த்தியை தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில்...
May 1, 2014

ஜெயலலிதா விடுதலை குறித்த ஆவணப்படத்தை நிறுத்த வேண்டும்

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில்...
May 1, 2014

மாவட்ட தலைவர்களை நீக்கும் அதிகாரம் இளங்கோவனுக்கு இல்லை

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தொட்டியம் இ.எம்.சரவணன் (திருச்சி வடக்கு), ஏ.வி.எஸ்.இளங்கோவன் (தருமபுரி), ஜி.ஜெயபிரகாஷ் (சேலம் மாநகர்), எஸ்.கே.செல்வராஜ் (சேலம் கிழக்கு), பி.கோபால் (சேலம் மேற்கு), ஆர்.மதனகோபால் (பெரம்பலூர்)...
May 1, 2014

அ.தி.மு.க.ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு என கருணாநிதி குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது :-

அ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த ஆட்சியினர் தமிழ் நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே ...
May 1, 2014

பரவை முனியம்மாவுக்கு நிதியுதவி

பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை குறைவு காரணமாக மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலில் இருக்கிறார்....
May 1, 2014

சென்னை சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்கிறார்

சென்னையில் நடைபெறும் சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ...
May 1, 2014

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலல

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

காவேரி டெல்டா பாசனத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர்...