May 1, 2014

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 26-ந்தேதி உண்ணாவிரதம்

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 26-ந்தேதி உண்ணாவிரதம் பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 8:54 யுஆ ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி ஆந்திர வனத்துறை சிறப்பு படையினரால் 20 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...
May 1, 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீது நிதிமோசடி வழக்கு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீதான நிதிமோசடி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வங்கி அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் கொண்டூரைச் சேர்ந்த பி.ஜெகத்ரட்சகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த...
May 1, 2014

ஏழு மாதங்களில் 41 புலிகள் இறந்துவிட்டதாக புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை பாதுகாக்க நடுவண் அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி வருகின்றன. இதற்காக பல நூறு ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றுகிறது...
May 1, 2014

டாஸ்மாக் நேரத்தை குறைக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு

அரசு மதுபான கடையின் விற்பனை நேரத்தைக் குறைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழகத்தில் மட்டும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள்...
May 1, 2014

தமிழ்நாட்டில் கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு பிறகு சாலை விபத்து சார்ந்த மரணங்கள்

தமிழ்நாட்டில் கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு பிறகு சாலை விபத்து சார்ந்த மரணங்கள் குறைந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கட்டாயமாக...
May 1, 2014

ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய 5 நகரங்களில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மோடி தலைமையிலான நடுவண் அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் ஜனநாயக உரிமைகளை நசுக்க முற்பட்டு ஏவிவிடுகிற மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து

மதிமுக, மார்க்சிஸ்ட்...
May 1, 2014

தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு

தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மாதம் 2,510 விபத்துகளில் 582 பேர் உயிரிழந்தனர் என்று உயர;நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர; கூறினார். ஜூலை மாதம் 2,313 விபத்துகளில் 498 பேர் உயிரிழந்தனர் எனவும் அரசு...
May 1, 2014

முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்

முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தியாகராயநகர் திலக்...
May 1, 2014

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளார் மு.க., ஸ்டாலின் பங்கேற்று பேசினார;. தமிழகத்தில் பல முறை மதுக்கடைகளை திறக்கும் உத்தரவை பிறப்பித்தது...