தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் ஆக.,22 நடக்கிறது. இதில் கருணாநிதி,...