May 1, 2014

போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மன உளைச்சல், உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை  பிடித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 216 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சட்டங்களை...

May 1, 2014

மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்தி மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய...

May 1, 2014

வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.

வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவும், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவும் வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப்...

May 1, 2014

சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல்.

இலங்கை போர் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்ட மனித...

May 1, 2014

டாஸ்மாக் கடைகளுக்கும் அம்மா பெயர் வைக்க வேண்டியதுதானே?

திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த ஆண்டு முப்பெரும் விழா நடைபெறும்போது, தமிழ்நாட்டின் தலை விதி...

May 1, 2014

ம.தி.மு. கழகத்தின் சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி. வைகோ அறிவிப்பு

1948 பிப்ரவரி 4 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு, வதைக்கப்பட்டனர். 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாடற்ற அநாதைகள் ஆக்கப்பட்டனர்.

May 1, 2014

மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்

மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தார்....

May 1, 2014

ரசாயனக் கலவையில் செய்யப்பட்ட 500 விநாயகர் சிலைகள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பறிமுதல்

கோவையில் ரசாயன கலவையில் செய்யப்பட்ட 500 விநாயகர் சிலைகளை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரசாயன கலவை

விநாயகர் சதுர்த்திவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் முக்கிய...

May 1, 2014

துரந்தோ எக்ஸ்பிரஸ் சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மதுரைக்கு சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22205) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜனவரி (2016) மாதம் 4ஆம் தேதி முதல் சேலம் ரயில் நிலையத்தில் நின்று...