May 1, 2014

தேர்தலை எதிர்கொள்ள தயார் – தமிழிசை

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பதுக்கலை தடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதாவின் ஆலோசனைக் கூட்டத்தில், திருமதி. தமிழிசை...

May 1, 2014

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது என நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இதுகுறித்து, வாக்களித்து விட்டு வந்த நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, என் அப்பா...

May 1, 2014

தமிழக மீனவர்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை, திருப்பூர் நகரங்களில் இருந்து தாராபுரம் வரை மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட...

May 1, 2014

சோதனை செய்தபோது பாம்புகள் மற்றும் தேள் இருந்ததைக் கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம்.

சென்னை விமான நிலையத்தில்  பயணி ஒருவரின் கூடையைச் சோதனை செய்த போது  பாம்புகள் மற்றும் தேள் இருந்ததை கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்தப் பயணியைக் கைது செய்தனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ்...

May 1, 2014

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்று அரசியல் எந்திரம்...

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. புகார் மனு அனுப்பியுள்ளது.

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

May 1, 2014

தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்த

காவரி நடுவர்மன்றம் தீர்ப்பளித்தபடி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. மழை காலத்தில் கர்நாடகத்தில் அணைகள் நிரம்பிய பிறகு உபரி தண்ணீரை மட்டும் திறந்துவிட்டு வருகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகள்...

May 1, 2014

சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு கடைகள் ஒதுக்கீடு குறித்து பட்டாசு விற்னையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை...

May 1, 2014

மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில்...

May 1, 2014

இணையதளம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு வசதிகள் அக்.16 முதல்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு வகைககளுக்காக இதுவரை 20.15 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை...