May 1, 2014

பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வௌ;ளத்தில், ராஜ்யசபா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், ராஜேந்திரன் தற்கொலை...

May 1, 2014

பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க

தீபாவளி திருநாளில் சென்னையில் வசிக்கும் பெரும்பலோனர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது தாம்பரம் - பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையிலேயே செல்வார்கள்.

May 1, 2014

ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார். திருநங்கை பிரித்திகா யாஷினி

இந்தியாவிலேயே, முதல் போலீஸ் துணை ஆய்வாளராக தகுதி பெற்றுள்ள திருநங்கை பிரித்திகா யாஷினி, ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. திருநங்கையான அவர், இந்தியாவில்,...

May 1, 2014

கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பினை மூட நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்டப் பதிவாளர்.

சென்னையை மையமாகக் கொண்டு, கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படுவதாக, தனது உத்தரவில் சென்னை மாவட்டப் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

பல்வேறு நிதி முறைகேட்டுப் புகார்கள், அதைத் தொடர்ந்த விசாரணைகளின் விளைவாக இந்தப் பதிவு...

May 1, 2014

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி யாருக்கு சொந்தம்

சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருக்கும் 11 திரையரங்குகள் ஜாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.

இந்த நிலையில், கிளாசிக் மால் நிறுவனம்...

May 1, 2014

காவல் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாக திருநங்கைக்கு முழுத் தகுதி உள்ளது

காவல் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாக திருநங்கைக்கு முழுத் தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. ஆணாகப் பிறந்த இவர், பெண்மை மாற்றத்தைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை...

May 1, 2014

இயற்கை எய்திய வைகோ அவர்களின் அன்புத் தாயாருக்கு, தலைவர்கள் இரங்கல்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. வைகோ அவர்களின் அன்புத் தாயார், திருமதி மாரியம்மாள், தனது 96 வயதில், இயற்கை எய்தினார். தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. வைகோ அவர்களின் அன்புத்...

May 1, 2014

சிவாஜி சிலை அகற்றம் எப்போது என்பதை ஒரு வாரத்தில்; தெரிவிக்க நீதிபதி உத்தரவு.

சென்னை மெரினா கடற்கரை முன்பு காமராஜர் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பின்னர், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம்...

May 1, 2014

தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து விளக்கம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு  தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு  துறையினர்

மேட்டூர் ரமேஷ் வித்யாஷ்ரமம் பள்ளி, குஞ்சாண்டியூர்

மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.