May 1, 2014

சங்ககிரியிலிருந்து சென்னைக்கு 16 வாகனங்களில் பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டன.

சங்ககிரி அருகே நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கிலிருந்து சனிக்கிழமை மாலை சென்னைக்கு 16 வாகனங்களில் பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லப்பட்டன.

மழை வெள்ளம் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில்...

May 1, 2014

செம்பரம்பாக்கம் ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் தமிழக அரசு அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும், ஏரி தற்போது பாதுகாப்பாக உள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து கடந்த புதன்கிழமை முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 5 ஆயிரம்...

May 1, 2014

வீட்டு கடன் தவணையின் அபராதத் தொகை ரத்து செய்யப்படுவதாக எச்.டி.எப்.சி வங்கி அறிவிப்பு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பலர் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகரங்களில் சிலரது வீடுகள் இடிந்து வீதிக்கு வந்துவிட்டனர்.  இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு...

May 1, 2014

வியாசார்பாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

சென்னை வியாசார்பாடியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மின் வாரியத்தில் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை வியாசர்பாடியில் தங்கம்...

May 1, 2014

கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு தள்ளுப

கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிஃபுல்லா மற்றும் யு.யு.லலித் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது.

அப்போது தமிழக அரசின்...

May 1, 2014

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த சுரேஷ் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்

சேலையூரை அடுத்த அகரம்தென் சத்யா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் எஸ்.சுரேஷ்(17). திருவஞ்சேரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவர், தனது நண்பர் மணியுடன் தாம்பரம் செல்ல மாநகர பேருந்தில்(51ஏ) முன்பக்கம் ஏறினார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால்...

May 1, 2014

தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்கு சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் ஆகியோர் நிதியுதவி

தமிழகத்தின் வெள்ள  நிவாரணத்துக்கு நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது....

May 1, 2014

27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை

தென்மேற்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது தெற்கு அந்தமான் கடலில் புதிதாக கடந்த 2 நாட்களாக மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை...

May 1, 2014

சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம்

சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும், ஏரி-குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கூறியிருப்பது தமிழக அரசுக்கு தெரிவித்த கண்டனம் என்று பாமக நிறுவனர்...