04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அஞ்சல் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு இருந்தும், பெண் ஒருவருக்கு உரிய நேரத்தில் கடிதம் ஒன்றை விநியோகிக்காத காரணத்தால் அவர் அரசு வேலையை இழந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தலைமை அஞ்சல் துறை அதிகாரிகளிடம்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள்...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதியபார்வை இதழாசிரியர் ம.நடராசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அவரது மனைவி சசிகலா சிறைவிடுப்பில் வருவார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகம்...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திராவிட நாடு கொள்கையைப் பொறுத்தவரை அண்ணா அன்றே அதனை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் திமுக திராவிட நாடு கேட்டது போலவும் அதற்கு குரல் கொடுப்பது போலவும்,...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வரும் 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (25.03.2018) தினகரன் ஒருநாள், உண்ணாநிலை மேற்கொள்ள உள்ளதாக...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் அவர் எடுத்துக் கொண்ட செயலில், போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும் என்று தனி இராணுவமாக இயங்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். செயலலிதா அவர்களுக்கு தினகரனிடம் பிடித்த தகுதியும் இதுதான்.
செயலலிதாவால் அதிமுகவில்...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை நீக்கி எடப்பாடி- பன்னீர் அறிவித்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்காக இந்த நீக்கம் என தெரியவந்துள்ளது.
அதிமுகவின் செய்தி...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 அன்று (29.04.1018) நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதிகை செய்துள்ள நடப்பு நிதியாண்டுக்கான தமிழக வரவு-செலவுத் திட்டத்திற்கு இணைய ஆர்வலர்கள் அளிக்க விரும்பும் மதிப்பெண் குறிதது இயங்கலையில் திஹிந்து நாளிதழின்...