May 1, 2014

தமிழ்ப் புத்தாண்டுக்கு வயசு என்ன தெரியுமா!

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.

ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.

ஏனென்றால்- 

ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல்...

May 1, 2014

நீரின்றி கருகிய மல்லிகை; நஞ்சருந்தி உழவர் தற்கொலை! நெஞ்சு பொறுக்குதில்லையே என்று

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கரூர் மாவட்டம் தொகைமலை அருகே சோப்பலாப்பட்டியை சேர்ந்தவர் உழவர் பிரபு. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மல்லிகை...

May 1, 2014

காற்றில் ஆடின கருப்புக் கொடிகளாய்! வானில் மிதந்தன கரும்பலூன்களாய்! மோடியின் மீதான தமிழர் வெறுப்புணர்ச்சி

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடிக்கு எதிரான போராட்டம் களத்தில் மட்டுமன்றி இணையதளத்திலும் தீவிரமடைந்து காவிரி விவகாரத்தை உலக அளவில் பேசு பொருளாக்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில்...

May 1, 2014

உலகை உலுக்கிய தமிழகம் இந்திய வரலாறு கண்டிராத, 'தலைமை அமைச்சர் எதிர்ப்பில்' சிக்கிய மோடி

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை மொத்தமாக மறக்கும்...

May 1, 2014

தமிழகத்தில் இறங்கினார் மோடி. பறக்கவிடப் பட்டன ஆயிரக் கணக்கான கருப்பு பலூன்கள்

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச்...

May 1, 2014

வழக்கமான காவல்துறை நடவடிக்கை பாய்ந்தது. சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கடமை தவறிய நடுவண் அரசுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி பிரச்சினையில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மக்களின் போராட்ட உணர்வுகளை மடைமாற்றும் விதமாக...

May 1, 2014

புழல்சிறையில் அடைப்பு! ஐபிஎல் கேளிக்கை நிகழ்ச்சிக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர்

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், உழவர் சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் சென்னை...

May 1, 2014

இன்று மோடிக்கு! அன்று நேருவுக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைக்கப் போகிற, பார்த்த கருப்புக் கொடி

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் தலைமை அமைச்சர் நேரு சென்னைக்கு வருகை தந்தார். 

நேரு தமிழினத் தலைவர்களை யெல்லாம் முட்டாள்கள், நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டியவர்கள் என்று பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க,...

May 1, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கெதிராக தொடரும் போராட்டங்களின் தாக்கம்

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கெதிராக தொடரும் தமிழகப்;;; போராட்டங்களின் தாக்கமாக,

தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

காவிரி; விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம்...