May 1, 2014

தீபாவளி கொண்டாடுவதில் தமிழக மரபு வென்றெடுப்பு! பட்டாசு வெடிக்கும் நேர மாற்றத்திற்கு அனுமதித்தது உச்ச அறங்கூற்று மன்றம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி உச்ச அறங்கூற்று மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு...

May 1, 2014

அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் 23 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
1.ஆங்கிலப் புத்தாண்டு. 2.பொங்கல் திருநாள். 3.திருவள்ளுவர் நாள். 4.உழவர் திருநாள்...

May 1, 2014

5ஜி என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமா! 2ஜி, 3ஜி, 4ஜியைக் கடந்து 5ஜி நிலைக்கு வந்திருக்கிறது உலகம்.

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜி என்பது ஜெனரேசன் என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0ஜி அதாவது 0த தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக்...

May 1, 2014

தற்கொலைக்கான எந்த அடையாளமும் இல்லாத மரணம்! டெல்லியில் தனியார் இஅப பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழக மாணவி

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் தனியார் இந்திய ஆட்சிப் பணித்துறை தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படுகிற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம்,...

May 1, 2014

இந்தக் கொடுமை எந்தப் பிள்ளைக்கும் வாய்க்காமல் பல்லாயிரம் ஆண்டுகளாக பார்த்து பார்த்து கட்டப்பட்டதுதான் தமிழ்க் குடும்ப அமைப்பு

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தக் கொடுமை எந்தப் பிள்ளைக்கும் வாய்க்காமல் பல்லாயிரம் ஆண்டுகளாக, தமிழ்ச் சான்றோர்களால் பார்த்து பார்த்து கட்டப்பட்டதுதான் தமிழ்க் குடும்ப அமைப்பு முறை. குடும்பம் சாராத அயலியல் சார்பு வாழ்க்கை இந்தப் பிள்ளைக்கு இந்த கொடுமையைத்...

May 1, 2014

புழுதிக்கு போதை ஏற்ற முடியாது, கூட்டம் சேருங்கள்! அதிகாரிகளை விரட்டு விரட்டு என்று விரட்டிய பொன். ராதாகிருஷ்ணன்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக பேச்சாளர்களிடம் புழுதிக்கு போதை ஏற்றவது என்கிற குழுஉகுறி அடையாளம் பயன் படுத்தப் பட்;டு வருகிறது. இன்றைக்கு புழுதிக்கு போதை ஏற்றினோம் என்று ஒரு பாஜக பேச்சாளர் சொன்னால் ஒலிவாங்கி அமைப்பவரைத் தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு...

May 1, 2014

18 பேரும் மீண்டும் தாராளமாக போட்டியிடலாம், இரண்டு மாதங்களில் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் அறங்கூற்று மன்ற அளவில், தினகரன் ஆதரவு 18 சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்கம், உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் இரண்டு மாதங்களில்  இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல்...

May 1, 2014

ரூ.52 லட்சம் வழங்க வேண்டியதாயிற்று! ரூ.19 லட்சம் இழப்பீடு மறுத்து மேல்முறையீடு செய்த காப்பீட்டு நிறுவனம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ. 19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கீழ் அறங்கூற்றுமன்ற உத்தரவை எதிர்த்து உயர் அறங்கூற்றுமன்றத்துக்கு வந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு தகுந்த அடி கொடுக்கும் வகையில் ரூ. 52 லட்சம் வழங்க...

May 1, 2014

இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே நியமனம்: சீனாவின் தூண்டுதலே! திருமாவளவன் யூகம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருப்பதாக யூகங்கள் எழுதிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன்...